Azhage Azhage

அழகே அழகே, உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன், வர வேண்டும் வேண்டும்
நான் வாழ்ந்த பூமியில், எல்லாமே வாணிகம்
ஆண் பெண்கள் பந்தமே, அன்றாட நாடகம் அன்பே...

அழகே அழகே, உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன், வர வேண்டும் வேண்டும்
ஒப்பந்தம் போட்டது, தப்பாகிப்போனதே
இப்போது சர்க்கரை, உப்பாகி போனதே அன்பே...
நான நானா நன நானா
நான நானா நன நானா



Credits
Writer(s): Vaalee, S A Rajkumar
Lyrics powered by www.musixmatch.com

Link