Neethane En Thoovanam (From "Lisaa")

நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள தந்தால்
என்ன பூ தான்
நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்
நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள தந்தால்
என்ன பூ தான்

அருவியிலே நனைகிறதே
தலையாட்டும் குருவிகளே
அழகழகாய் இசைக்கிறதே
பெயர் தெரியா பறவைகளே

அருவியிலே நனைகிறதே
தலையாட்டும் குருவிகளே
அழகழகாய் இசைக்கிறதே
பெயர் தெரியா பறவைகளே

நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

நீரிலே வண்ணம் இல்லை
நீரிலே வண்ணம் இல்லை
பூக்களே வண்ணம் எங்கே வாங்கி வந்தாயோ

பூவிலே பட்டாம்பூச்சி மோதிய வண்ணமாச்சி
என்னையும் உன்னைப்போலே
வண்ணம் செய்வாயோ

மூங்கில் தேங்கிய பனியாக
தூங்க தோனுதே தனியாக
வாங்கி என்னையே வெயிலாக
ஏந்தி செல்வானோ யாரவனோ யாரவனோ

நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்
நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள தந்தால்
என்ன பூ தான்



Credits
Writer(s): Santhosh Dhayanidhi, Mani Amuthavan
Lyrics powered by www.musixmatch.com

Link