Iru Kangal

இரு கண்கள் போதாது
ராசாத்தி உன்னழகை காண
ஒரு ராகம் போதாது
ராசாத்தி உன்னை நானும் பாட

காலமெல்லாம் உனை பாடுவேன்
கண்ணில் வைத்து உனை மூடுவேன்
வாழ்த்து சொல்லி பாடும் குயில் நான்

இரு கண்கள் போதாது
ராசாத்தி உன்னழகை காண
ஒரு ராகம் போதாது
ராசாத்தி உன்னை நானும் பாட



Credits
Writer(s): Ilaiyaraaja, Ilayaraja, Vasan
Lyrics powered by www.musixmatch.com

Link