Vaa Rayil Vida Polaama

வா ரயில் விட போலாமா
உனக்கின்னும் கோவமா
மன்னிச்சிடு போலாம் வா

ஏன் எட்டி நின்னு பாக்குற நீ
கைபிடிச்சு போவேமே
அதுபோல போலாம் வா

நீ புடிக்கும் எனக்கு
உனக்கு நான் காயா பழமா
நீ வரீயா நெசமா சொல்லு
நான் வருவேனே

வா ரயில் விட போலாமா
உனக்கின்னும் கோவமா
மன்னிச்சிடு போலாம் வா

இங்க நான் தனியா இருக்கேன்
எதுக்குனு தெரியுமா
நீயும் தான் தனியா இருக்க
வந்து உன்ன பாக்கவா

ஒசத்தி கொறச்சல்
என்னவோ எனக்கெதும் புரியல
அழுக்கா கருப்பா
அது என்னவோ எனக்கது தெரியல

நீயும் வேற நானும் வேற
அம்மா அப்பா சொல்லிட்டாங்க
நம்பாம நான் ஓடி வந்தேன்
எங்க உன்ன காணும் இங்க

வா ரயில் விட போலாமா
வா ரயில் விட போலாமா

வா ரயில் விட போலாமா

வா வா ரயில் விட போலாமா

வா ரயில் விட போலாமா

வா வா ரயில் விட போலாமா



Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link