Mama Marugaya

மச்சி ஷார்ப்பாவே நீ இருடா
நம்ம ஆப்பன்னட் பீஸ் பீஸ் டா
வி ஆர் ஆல்வேஸ் ஃபுல் ஃபோர்ஸ்டா
மாமா பாத்தாலே லவ் மூடுடா

அதிருரான் ஒதர்ரான்
பதர்ரான் செதர்ரான்

டராக் முராக் சீனு
என் மாமனாரு கானு
நட்டுகினா புட்டுகின்னா
மாட்டுகினா நின்னுகின்னா
மச்சான் தான்டா மாசு
என் மாமனாரு க்ளோசு

மாமா மருகயா
மொறச்சா ஹோகயா
டன்டனக்கா டருக்கயா
நைட்டு மேல டருக்கயா
போடா உங்காயா
போடா உங்காயா

மாமா மருகயா
மொறச்சா ஹோகயா
டன்டனக்கா டருக்கயா
நைட்டு மேல டருக்கயா
போடா உங்காயா உங்காயா

ஏய் ஜின்தாதா தான் ஜினுக்கு ஜித்தா ஜான்
முத்துன மூஞ்சு உத்து பாத்தா ஜாக்
நாலு மூனு நாப்பத்திநாலு ஜாக்
என் அக்கா பொண்ணு அலமேலு
ஜாக் ஜாக் ஜாக் ஜாக்

லைஃப் ஸ் சிங்கிள் விக்கெட் டா
அடிச்சாலே ஃபிரீ ஹிட்டுடா
ஸ்கெட்ச் பெருசாவே நீ போடுடா
எதப்பண்ணாலும் ஊரே பாக்குன்டா

தட்றோம் தூக்றோம் தெறிக்றோம் கழிக்றோம்
கூனகிரி ஜாரு என் மச்சான் செம ஜோரு
ஆடுறோம் ஆடுறோம்
பாடுறோம் கொண்டாடுறோம்
வேல்டு ஃபுல்லா நியூஸ்
நான்தான்டா மாஸு

மாமா மருகயா
மொறச்சா ஹோகயா
டன்டனக்கா டருக்கயா
நைட்டு மேல டருக்கயா
போடா உங்காயா
போடா உங்காயா
மாமா மருகயா மருகயா
மொறச்சா ஹோகயா ஹோகயா
டன்டனக்கா டருக்கயா
நைட்டு மேல டருக்கயா
போடா உங்காயா உங்காயா

பொண்ண பெத்த மா மா
சீனு போடலாமா
மால போட்டேன் நா மா
மாமா புட்டியே மாமா

மட்ட பண்ண தகிடு குமுக்கு
காலி பண்ண தகிடு குமுக்கு
அடிச்சு நொறுக்கு தகிடு குமுக்கு
தகிடு குமுக்கு தகிடு குமுக்கு

மாமா மருகயா
மாமா மாமா மாமா மருகயா
மாமா மாமா மருகயா
மாமா மருகயா
மொறச்சா ஹோகயா
டன்டனக்கா டருக்கயா
நைட்டு மேல டருக்கயா
போடா உங்காயா உங்காயா
மாமா மருகயா
மொறச்சா ஹோகயா
டன்டனக்கா டருக்கயா
நைட்டு மேல டருக்கயா
போடா உங்காயா உங்காயா



Credits
Writer(s): Dharan Kumar C
Lyrics powered by www.musixmatch.com

Link