Patta Patti

தௌலத்தா உள்ள வந்து நின்னாக்கா
தௌலத்தா கண்ணு ரெண்டும் துண்டாக்க
ஜெயில்ல தான் கம்பிக்குள்ள கண்ணா மூச்சி
இது சின்னாபின்னமான பட்டாக் கத்தி
வசமா வந்து மாட்டுச்சி

வேலியோரம் போன ஓணான் வெட்டிக்குள்ள வந்து வீணா
வச்சான் உள்ள அட கொயந்த புள்ள
இனி வவக்கு நீதாண்டா கோவத்துல
பசி ஏத்தாத தம்மாத்தூண்டு பீடிக்குள்ள
கையில மாட்டிட்டல
உயர வாடி உள்ள
உறிஞ்சி காய போட்ல
சின்ன சாமான தூக்காம செய்தேன் உள்ள
நீ காணாம போனாகா என் மேல குத்தமில்ல

அவுத்தான் ஒரு பட்டாப் பட்டி
குடுத்தான் ஒரு கொட்டாங்குச்சி
புடிச்சான் உன்ன கட்டங்கட்டி
மொறச்சான் ஒரு மண்ணாங்கட்டி

(அவுத்தான்) அவுத்தான் ஒரு பட்டாப் பட்டி
(குடுத்தான்) குடுத்தான் ஒரு கொட்டாங்குச்சி
(புடிச்சான்) புடிச்சான் உன்ன கட்டங்கட்டி
(மொறச்சான்) மொறச்சான் ஒரு மண்ணாங்கட்டி

அடிச்சா வலிக்குது
வலிச்சா ஒறைக்குது
ஒறைச்சா மொளைக்குது
மொளைக்குது கொம்பு கொம்பு

குமுற காசுல திமுரா பேசுற
நிமுர பாக்குற என் முன்னாடி
பவர் காட்டுற கலந்தொலைக்குற
அடக்கி வைக்குற நான் கில்லாடி
நவுறாத பக்கம் நவுரு
இங்க திரும்புன பக்கம் செவுரு
கவுரவதெல்லாம் தவற விட்டுட்டு
உள்ள பொறுக்கணும் கவரு

கூர வீட்டு ராஜா
கூட வந்து காஞ்சா
ஆட வுட்டு மாஞ்சா
தேடி வச்சு செஞ்சா

கதவிருந்தா கெளம்பனும் ஒடச்சி
கடனிருந்தா அடைக்கணும் ஒழைச்சி
ஒடம்பிருந்தா உழைக்கணும் ஒழைச்சி
தடமிருந்தா நடக்கணும் முழிச்சி

அவுத்தான் ஒரு பட்டாப் பட்டி
குடுத்தான் ஒரு கொட்டாங்குச்சி
புடிச்சான் உன்ன கட்டங்கட்டி
மொறச்சான் ஒரு மண்ணாங்கட்டி

(அவுத்தான்) அவுத்தான் ஒரு பட்டாப் பட்டி
(குடுத்தான்) குடுத்தான் ஒரு கொட்டாங்குச்சி
(புடிச்சான்) புடிச்சான் உன்ன கட்டங்கட்டி
(மொறச்சான்) மொறச்சான் ஒரு மண்ணாங்கட்டி

பொல்லாதவனை கண்டு சொல்லாது கிளம்பனும் படை
இல்லாத உன்னை கண்டு அஞ்சாது பிறக்கும் விடை
சந்தேகம் உன்னை விட்டு விலகும் அதை நீ உதை
மங்காத புகழ் உந்தன் முகவரி வரும் வரை

தரை விழுந்தால் தவழ்ந்திட முடிவெடு
இறை விழுந்தால் பறுந்தென விரைந்திடு
வலி மிகுந்தால் தவமென பொறுத்திடு
உன்னை இழந்தால் மறுபடி பிறப்பெடு

அவுத்தான் ஒரு பட்டாப் பட்டி
குடுத்தான் ஒரு கொட்டாங்குச்சி
புடிச்சான் உன்ன கட்டங்கட்டி
மொறச்சான் ஒரு மண்ணாங்கட்டி

(அவுத்தான்) அவுத்தான் ஒரு பட்டாப் பட்டி
(குடுத்தான்) குடுத்தான் ஒரு கொட்டாங்குச்சி
(புடிச்சான்) புடிச்சான் உன்ன கட்டங்கட்டி
(மொறச்சான்) மொறச்சான் ஒரு மண்ணாங்கட்டி

அவுத்தான் ஒரு பட்டாப் பட்டி
குடுத்தான் ஒரு கொட்டாங்குச்சி
புடிச்சான் உன்ன கட்டங்கட்டி
மொறச்சான் ஒரு மண்ணாங்கட்டி

(அவுத்தான்) அவுத்தான் ஒரு பட்டாப் பட்டி
(குடுத்தான்) குடுத்தான் ஒரு கொட்டாங்குச்சி
(புடிச்சான்) புடிச்சான் உன்ன கட்டங்கட்டி
(மொறச்சான்) மொறச்சான் ஒரு மண்ணாங்கட்டி



Credits
Writer(s): Arivu, Santhosh Narayanan Cetlur Rajagopalan
Lyrics powered by www.musixmatch.com

Link