Enna Solla

என்ன சொல்ல ஓ-ஓ-ஓ என்ன சொல்ல
ஓ-ஓ-ஓ ஆசைகள் தொடர்கதை
அது தினம் வளர்பிறை
அன்பின் கதைகளை, என்ன சொல்ல
ஹோ-ஹோ-ஹோ என்ன சொல்ல
ஹான்-ஹான்-ஹான்
ஆசைகள் தொடர்கதை
அது தினம் வளர்பிறை
அன்பின் கதைகளை, என்ன சொல்ல
ஓ-ஓ-ஓ என்ன சொல்ல

கைகளை சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறை பாடம்
கைகளை சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறை பாடம்
காதல் எனும் இன்பங்களை
கையில் பெறும் வண்ணங்களை
ஏங்கும் இளம் எண்ணங்களை
இன்பம் தரும் கன்னங்களை

என்ன சொல்ல ம்-ம்-ம் என்ன சொல்ல
ஹான்-ஹான்-ஹான் ஆசைகள் தொடர்கதை
அது தினம் வளர்பிறை
அன்பின் கதைகளை, என்ன சொல்ல
ஹோ-ஹோ-ஹோ என்ன சொல்ல

காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனை பாட
காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனை பாட
காலை வரை கலந்தாலென்ன
காலங்களை மறந்தால் என்ன
வானில் மனம் பறந்தாலென்ன
நாளும் சுகம் பிறந்தாலென்ன

என்ன சொல்ல ம்-ம்-ம் என்ன சொல்ல
ஹோ-ஹோ-ஹோ ஆசைகள் தொடர்கதை
அது தினம் வளர்பிறை
அன்பின் கதைகளை என்ன சொல்ல
ஹோ-ஹோ-ஹோ என்ன சொல்ல
ஹான்-ஹான்-ஹான்
ஆசைகள் தொடர்கதை
அது தினம் வளர்பிறை
அன்பின் கதைகளை என்ன சொல்ல
ஆ-ஹா-ஹா என்ன சொல்ல



Credits
Writer(s): Shankar Ganesh, Pilamaipithan
Lyrics powered by www.musixmatch.com

Link