Onnuku Renda

பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா

ஒன்னுக்கு ரெண்டா அத்தை பொண்ணு
கண்ணுக்கு முன்னால வந்து நின்னு
பாவம் இந்த பச்சை மண்ணு
எதைதான் ok பண்ணனும்

சும்மா பொலம்பி கெடக்குது பொலம்பி தவிக்குது
பொரண்டு படுகுது மொரண்டு புடிக்குது
Luck அடிசிடுசுன்னு உள்ளுக்குள்ள சிரிக்குது
நல்ல பையன போல வெளியில நடிக்குது

அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது உன் அழகு
துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது என் மனசு
கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது உன் சிரிப்பு
உன்ன கட்டி தூக்க சொல்லுது சொல்லுது என் வயசு

Foreign return அடி உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி
Foreign return அடி உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி

பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா

பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா

மாமன் பொண்ணு இருக்கையில்
Modern பொண்ணு எதுக்கு
அந்த மாமன் பொண்ணே
Modern பொண்ணா இருந்த லக்கு உனக்கு

அத்தை பொண்ணு இருக்கையில்
மத்த பொண்ணு எதுக்கு
அவ நல்ல பொண்ணா இருதா
எங்கோ மச்சம் உனக்கு

Party போய் peter விடும்
Fireign பொண்ணு இருக்கு
ஆனா சேலை கட்டி வரும்
என் தேவதைதான் எனக்கு

இது தான் என் மண்ணு
எனக்கு ஏத்த பொண்ணு
எனக்கு ok done'u
இனிமே தான் பன்னு
எனக்கு ok done'u
இனிமே தான் பன்னு

பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா

பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா

மண்ட மேல கொண்ட வச்ச
கண்டது எல்லாம் பொண்ணு இல்லடா
தண்டசோறு பிரியாணியா
பொங்க வச்சாலே என் ஆளுடா

பத்து பொண்ணு முத்தம் வைக்க
கெத்தா இருந்தேன்
என்ன ஒத்த பொண்ணு
உன் பின்னால சுத்த விட்டியே

ஆடு வெட்டி ஊற கூட்டி
சோர போடுவேன்
என்ன கட்டிலுக்கு தனி வீடு
கட்ட வச்சியே... ஹேய்

அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது உன் அழகு
துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது என் மனசு
கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது உன் சிரிப்பு
உன்ன கட்டி தூக்க சொல்லுது சொல்லுது என் வயசு

Foreign return அடி உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி
Foreign return அடி உன் முன்னாடி
கண்ணாடி போல நொருங்குறன்டி

பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா

பூவா இல்ல புஷ்பமா
இவள் பூவா இல்ல புஷ்பமா
இந்த பெருங்காய டப்பால
தங்க பஸ்பமா



Credits
Writer(s): Kabilan Vairamuthu, Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link