Thimiru Kaattaadha Di

திமிரு காட்டாதடி
ஒன் திமிரு காட்டாதடி
ஒன் திமிரு காட்டாத
திமிரு காட்டாத
திமிரு காட்டாதடி

பிரச்சாரமே நீ
பண்ணாமலே என்
ஓட்டதான் வாங்கி வச்சிகிட்டியே
பொது கூட்டம் கூட
போட்டு சொல்வேனே
நம்மோட கூட்டணி set ஆகாதடி

அடி வாங்காத
Heart இங்க கிடையாது
மிதி வாங்காத
மனசு இங்க கிடையாது
எது கெடைக்கும்னு
Mindக்கு தெரியாது
சுமார இருக்கும் பசங்க
வலிதான் புரியாது

நீ ஜித்துதாண்டி
நான் வெத்து தாண்டி
இருந்துட்டு போகட்டுமடி...

நீ ஜில்லுதாண்டி
நான் ஜக்குதாண்டி
பரவாலா கவலை இல்லடி

திமிரு காட்டாதடி
ஹோ திமிரு காட்டாதடி
என் மனச கொழப்புற
Heart'a ஒலப்புற
காதல் வேணாமடி

திமிரு காட்டாதடி
ஹோ திமிரு காட்டாதடி
என் heart'a கழட்டி வெச்சு
அடிச்சு தொவைக்கிற love வேணாமடி

கலர் கலரா கனவு கானுற
காலம் இல்லடி காமாட்சி
கடற்கரையில காதல வளக்க
மூடு இல்லடி மீனாட்சி

பகல் இரவா பேசி பேசி
போர் அடிக்கவும் வேனான்டி
இருந்தாலும் காதல் ஆசைய
கெளப்பி விட்டவ நீ தாண்டி

Love school'ல் LKG
சேர ஆசை இல்லடி எனக்கு
என்ன சேர்த்து பாஸ் ஆக்கும்
அந்த மனசு இருக்க உனக்கு...

அடி வாங்காத
Heart இங்க கிடையாது
மிதி வாங்காத
மனசு இங்க கிடையாது
எது கிடைக்கும்னு
மைன்டுக்கு தெரியாது
சுமார இருக்கும் பசங்க
வலிதான் புரியாது...

நீ ஜித்துதாண்டி
நான் வெத்து தாண்டி
இருந்துட்டு போகட்டுமடி

நீ ஜில்லுதாண்டி
நான் ஜக்குதாண்டி
பரவால கவலை இல்லடி

திமிரு காட்டாதடி
ஹோ திமிரு காட்டாதடி
என் மனச கொழப்புற
ஹார்ட் ஒலப்புற
காதல் வேணாமடி

திமிரு காட்டாதடி
ஹோ திமிரு காட்டாதடி
ஹே girls கீல்ஸ் எல்லாம்
அதிகம் விரும்பாத காந்தி நான்தாண்டி

திமிரு காட்டாதடி...
திமிரு காட்டாதடி
ஹே திமிரு காட்டாதடி...
ஹே திமிரு காட்டாதடி
ஹே திமிரு காட்டாதடி



Credits
Writer(s): Vignesh Shivn, Leon James
Lyrics powered by www.musixmatch.com

Link