Kuluvaliley - From "Muthu"

குழுவாலிலே மோட்டு மலர்ந்தல்லோ
தட்டித்தட்டி வண்டு தொரந்தல் லோ
தேன் குடிக்க
ஹெய் தேன்க்குடிக்க நேரம் வந்தல் லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல் லோ
பூவுக்குள்ளே புயல் அடித்தல் லோ
குழுவாலிலே மோட்டு மலர்ந்தல் லோ
தட்டித்தட்டி வண்டு தொரந்தல் லோ
தேன் குடிக்க நேரம் வந்தல் லோ
தேவைக்கு வெட்கம் வந்தல் லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல் லோ
பூவுக்குள்ளே புயல் அடித்தல் லோ
ரங்க நாயகி ரங்க நாயகி ரங்க நாயகி ரங்க நாயகி
ஹெய் ரங்க நாயகி ரங்க நாயகி மச்சா மனசை பரிச்சாயே
உங்கள் முடி களைவது போல் என் மனசை நீ களைச்சாயே
நானினா களங்குர ஆளா பழி சொல்லக் கூடாதே
குழுவாலிலே மோட்டு மலர்ந்தல் லோ
தட்டித்தட்டி வண்டு தொரந்தல் லோ
தேன் குடிக்க
லோ லோ லோ யேய் யேய் யே
தேன் குடிக்க நேரம் வந்தல் லோ வந்தல் லோ
தேவைக்கு வெட்கம் வந்தல் லோ வந்தல் லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல் லோ
ஹெய்யே பூவுக்குள்ளே புயல் அடித்தல் லோ
என்ன கட்சி நம்ம கட்சி என்ன கட்சி நம்ம கட்சி
என்ன கட்சி நம்ம கட்சி நம்ம கட்சி காமன் கட்சி
கட்சியேல்லாம் இப்ப நமக்கெதுக்கு
காலத்தின் கையில் அது இருக்கு
கல்வி எட்டும் காலம் நேரும் உமக்கு என்னமோ திட்டம் இருக்கு
குழுவாலிலே மோட்டு மலர்ந்தல் லோ
தட்டித்தட்டி வண்டு தொரந்தல் லோ
தேன் குடிக்க நேரம் வந்தல் லோ
தேவைக்கு வெட்கம் வந்தல் லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல் லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல் லோ
குழுவாலிலே மோட்டு மலர்ந்தல் லோ
தட்டித்தட்டி வண்டு தொரந்தல் லோ
தேன் குடிக்க நேரம் வந்தல் லோ வந்தல் லோ
தேவைக்கு வெட்கம் வந்தல் லோ வந்தல் லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல் லோ
பூவுக்குள புயல் அடித்தல் லோ



Credits
Writer(s): A. R. Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link