Sakkarakati Sakkarakati

M -சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி
சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி

F -எப்பொழுதும் அசத்தும்
அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சி அடங்கும்
அடங்கும் என்னுடைய தவிப்பு

M -கொஞ்சமா நஞ்சமா

F -கொஞ்சத்தான் பஞ்சமா
அம்மம்மா என்ன சொல்ல.

M -சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி
bakrumodes
M -மயிலோடு உறவாட
முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழிமேலே படுத்தேனடி
ரயிலோடி வருமுன்னே
மயிலோடி வருமென்றுநினைத்தே...
அது போல நடித்தேனடி

F -நடித்தாலும் துடித்தாலும்
பிடிவாதம் பிடித்தாலும்
வலைத்தாயே இளமனை வசமாகத்தான்
பலகாலம் வலை பொட்டு
மன வீட்டில் துளை போட்டு
நுழைந்தாயே திருடன்போல் மெதுவாகத்தான்

M -காதல் வரும் போது காவல் எதுக்கு

F -ஏது இனி மேலும் ஊடல் வழக்கு

M -காலை ஒரு சேவல் வந்து
கூவும் வரைக்கும்.
கட்டிக்கோ கட்டிக்கோ

F -ஒட்டிக்கோ ஒட்டிக்கோ கிட்டவா கட்டழகா

M -சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி
bakrumodes
M - இடுப்போடு அழகான
மடிப்போடு அசைந்தாடும்
மனித்தேரே உனக்காக வடம் போடவா(F -.ஸ்.அஆ)

இடையோடு இடை சேர இதமான கொதிப்பேர
பசும் பொன்னே உனை கொஞ்சம் புடம் போடவா

F -விரலாலே தொடலமா
நகக் காயம் படலமா
இளசான திருமேனி அதை தங்குமா
அலுக்காமல் சளிக்காமல்
அனைத்தாலும் வலிக்காமல்
திறந்தாலே தருவேன் இதழோரமா

M -காயம் பட கூடும் வேகம் பிறக்க

F - ம் கூச்சல் விடக்கூடும் நானும் தவிக்க

M -பூவை ஒரு பூவும் என மெல்ல பரிப்பேன்
கட்டிக்கோ கட்டிக்கோ .

F - ஆ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
கிட்ட வா கட்டழகா
சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி

M -எப்பொழுதும் அசத்தும்
அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சி அடங்கும்
அடங்கும் என்னுடைய தவிப்பு

F -கொஞ்சமா நஞ்சமா

M -கொஞ்சத்தான் பஞ்சமா
அம்மம்மா என்ன சொல்ல.
சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
F -இந்த சித்திர குட்டி
சித்திர குட்டி வந்தது சுத்தி



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaalee
Lyrics powered by www.musixmatch.com

Link