Yelamala Kathu

இல மன காத்து பாத்து வீசுது
முங்கில் கூட பூத்து செர்த்து பேசுதே
கூழாங்கல் மெழுகு ஆக குழையுதே குழையுதே
மரமெல்லாம் மயில் தோகை விரியுதே விரியுதே

மலை அருவி திறும்பி பாக்குது
குருங்குருவி விரும்பி கேக்குது
இதுக்கெண்ண பேரு யா

இல மன காத்து பாத்து வீசுது
முங்கில் கூட பூத்து செர்த்து பேசுதே
கூழாங்கல் மெழுகு ஆக குழையுதே குழையுதே
மரமெல்லாம் மயில் தோகை விரியுதே விரியுதே

ஒன்ன திட்டி உசி குலிருக்குள் ஒட்டி- ஒட்டி
இரட்ட உதடு மே ஒட்டிகிச்சு கொஞ்சம் கிருக்கா
இத பிச்சு விட வழி இருக்கா
பச்ச புல்லு கொடப்புடிக்குர மஞ்ச வெய்யில்
என்ன நனைக்குது இன்னு ஏதோ சொல்ல நினைச்சேன்
வெக்க தண்ணிக்குல்ல என்ன தொலச்சேன்
சொல்லாமலே நானும் மார
மண்ணுக்குள் ஒடும் நீரா நீ ஒடுர

இல மன காத்து பாத்து வீசுது
முங்கில் கூட பூத்து செர்த்து பேசுதே
கூழாங்கல் மெழுகு ஆக குழையுதே குழையுதே
மரமெல்லாம் மயில் தோகை விரியுதே விரியுதே



Credits
Writer(s): Pa.vijay, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link