Agnikunjondru (From "Uriyadi")

அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்
அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்

வெந்துத் தனிந்தது காடு
தழல் வீரத்தில் கொஞ்சென்றும்
மூப்பென்றும் உண்டோ
தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்
தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்
தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்
தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

வெட்டி அடிக்குது மின்னல்
கடல் வீரத்திரை கொண்டு
விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்
கூ. கூவென்று விண்ணை
குடையுது காற்று
சட்டட சட்டட டட்டா
சட்ட சட்டட சட்டட டட்டா
என்று தாளங்கள் கொட்டி
கணைக்குது வானம்

அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்
அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்



Credits
Writer(s): Gokul Eknath, Arshad Khan, Preeth P.s., David Clifton Crimson, Sooraj Santhosh, Joe Johnson, Paul Joseph, Varun Sunil, Joe Jacob
Lyrics powered by www.musixmatch.com

Link