Maro Maro

மாரோ மாரோ
चौका चक्का सौ மாரோ
மாரோ மாரோ
Boys கையில் tommorow(Oh yeah)

मेरे सलाम
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம் கையால்
விருதுகள் வாங்கலாம்

Delhi, Bombay, Kolkatta
இசையால் சுண்டி இழுக்கட்டா
London, Melbourne, Atlanta
எங்கும் கைதட்டா

எப்பா எப்பா சடையப்பா
ஆறு பேரும் படையப்பா
பழசை விதியை தடையை உடையப்பா

Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah

Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah

மாரோ மாரோ
चौका चक्का सौ மாரோ
மாரோ மாரோ மாரோ மாரோ
மாரோ மாரோ
Boys கையில் tommorow
Oh yeah

காதில் வளையம் போட்டா தப்பு
முடியில் colour அடிச்சா தப்பு
உடம்பில் tattoo குத்தினா தப்பு
Friends கூட சுத்தினா தப்பு

தொப்புளில் வளையம் போட்டா தப்பு
Tight'ah pant போட்டா தப்பு
Pedicure தப்பு
Manicure தப்பு
Waxing தப்பு
Threading தப்பு

Night ரொம்ப முழிச்சா தப்பு
9' O clock எழுந்தா தப்பு தப்பு தப்பு தப்பு

வாய் விட்டு சிரிச்சா தப்பு
சோம்பல் தான் முறிச்சா தப்பு
விட்டாக்க இன்னும் சொல்வான்டா

Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah

Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah

மாரோ மாரோ
चौका चक्का सौ மாரோ
மாரோ மாரோ மாரோ மாரோ
மாரோ மாரோ
Boys கையில் tommorow
Oh yeah

मेरे सलाम
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம்
கையால் விருதுகள் வாங்கலாம்

Exam fees சுட்டா தப்பு
பரிட்சை நேரம் cricket தப்பு
வீட்டுக்கு late'a வந்தா தப்பு
Fashion channel பார்த்தா தப்பு

Hrithik Roshan ரசிச்சா தப்பு
போனில் அரட்டை அடிச்சா தப்பு
மொட்டை மாடியில் நின்னா தப்பு
பதிலுக்கு பதில் சொன்னா தப்பு

பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு
பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு தப்பு தப்பு தப்பு தப்பு

உட்கார்ந்தா தப்பு தப்பு
நின்னாக்கா தப்பு தப்பு
விட்டாக்க இன்னும் சொல்வான்டா

Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah

மாரோ மாரோ
चौका चक्का सौ மாரோ
மாரோ மாரோ மாரோ மாரோ
மாரோ மாரோ
Boys கையில் tommorow
Oh yeah

मेरे सलाम
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம் கையால்
விருதுகள் வாங்கலாம்

Delhi, Bombay, kolkatta
இசையால் சுண்டி இழுக்கட்டா
London, Melbourne, Atlanta
எங்கும் கைதட்டா

எப்பா எப்பா சடையப்பா
ஆறு பேரும் படையப்பா
பழசை விதியை தடையை உடையப்பா

Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah

Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah

Break the rules



Credits
Writer(s): Vaali, Ar Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link