Yean Penne Neeyum - From "Iravukku Aayiram Kangal"


ஒ-ஒ-ஓ-ஓ-ஓ-ஓ

ஏன் பெண்ணே நீயும் (ஒ-ஒ)
நெஞ்சில் ஆசை சேக்குற (ஓ-ஓ)
நீ இல்லாம நான் (ஓ-ஓ)
சாகும் நிலைக்கு ஆக்குற

ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆசை சேக்குற
நீ இல்லாம நான்
சாகும் நிலைக்கு ஆக்குற

ஏன்
ஒரு நிலவு
என் வான் விட்டுப் போனது
ஏனோ?
ஏன்
சிறு உயிர
நீ சில்லாக்கிப் போனது
ஏனோ?

உன்னைப் பாக்காம துடிச்சேனே
வேகமா வெந்தே நான் வெடிச்சேனே
நெஞ்சில் தீயோட தவிச்சேனே
உனைப் பாக்கும் மட்டும் உயிர் புடிச்சேனே

ஏ-ஏ-ஏ-ஏ-ஏ
ஓ-ஒ-ஒ-ஒ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஒ-ஒ-ஒ-ஓ-ஓ-ஓ-ஓ

ஏன் பெண்ணே நீயும் (ஓ-ஓ)
நெஞ்சில் ஆசை சேக்குற (ஓ-ஓ)
நீ இல்லாம நான் (ஓ-ஓ)
சாகும் நிலைக்கு ஆக்குற

ஏன் பெண்ணே நீயும் (ஓ-ஓ)
நெஞ்சில் ஆசை சேக்குற (ஓ-ஓ)
நீ இல்லாம நான் (ஓ-ஓ)
சாகும் நிலைக்கு ஆக்குற

ர-ர-ரா-ர-ர-ரா
ம்-ம்-ம்-ம்
ர-ர-ரா-ர-ர-ரா
ஆ-ஆ-ஆ-ஆ-அ-ஆ
டர-ரா-டர-ரா-டர-ரா-டா

எறகா எறகா
என் வாழ்க்கை உன்னைத் தேடி
அலையா தலையும்
நீ வேணும் வேணுமுன்னு

எறகா எறகா
என் வாழ்க்கை உன்னைத் தேடி
அலையா தலையும்
நீ வேணும் வேணுமுன்னு

மனதோரம்
மழைத்தூறும்
வெகுதூரம்
நீ அகலும் போது

மனதோரம்
மழைத்தூறும்
வெகுதூரம்
நீ அகலும் போது

ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆசை சேக்குற
நீ இல்லாம நான்
சாகும் நிலைக்கு ஆக்குற

ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆசை சேக்குற
நீ இல்லாம நான்
சாகும் நிலைக்கு ஆக்குற

ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆசை சேக்குற
நீ இல்லாம நான்
சாகும் நிலைக்கு ஆக்குற

ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆசை சேக்குற
நீ இல்லாம நான்
சாகும் நிலைக்கு ஆக்குற



Credits
Writer(s): Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link