Agam Thaanai - From "Sillu Karuppatti"

அகம் தானாய் அறிகிறதே
அறிமுகம் இனி எதற்கு

தடம் ஏதோ தெரிகிறதே
அன்பினை உணர்வதற்கு

விரிந்த நம் வாழ்விலே
நீ ஓர் பாதையோ...

சிறு உலா சிறு மொழி
நாம் பேசலாம் தினம் தினம்

அகம் தானாய் அறிகிறதே
அறிமுகம் இனி எதற்கு

கதிர்... நீக்குமா இருளை
தளிர்... துளிர்க்குமா உறவில்

என் கனா பழிக்குமோ பகலில்
புதிர் அவிழுமா முடிவில்

விளை நிலம் நம் காதலில்
மழை வர மறுக்குமோ

இரு மனம் இசைந்ததே
இனியாவுமே நிரைக்குமா

அகம் தானாய் அறிகிறதே
அறிமுகம் இனி எதற்கு

தடம் ஏதோ தெரிகிறதே
அன்பினை உணர்வதற்கு

இமை வெளி விரியும் பார்வை
ஓர் கணம்

வரைபடம் வரையுதே
உன் இரு விழி

இடம்
வலம்
தனனனா நானனானா
தனனனா நானனானா
தனனனா நானனானா
தனனனா நானனானா



Credits
Writer(s): Pradeep Kumar, Halitha Shameem
Lyrics powered by www.musixmatch.com

Link