Saathu Nada saathu

இப்போ சாத்து நட சாத்து
குளிர் காத்து காப்பாத்து
கைய கோத்து கைய கோத்து
இடம் பாத்து கொடியேத்து...

ஹே... ஹேய்ய்ய்ய்... ஏ... ஹெஹே...
ஹே... ஹேய்ய்ய்ய்... ஏ... ஹெஹே...

இப்போ சாத்து நட சாத்து
குளிர் காத்து காப்பாத்து
கைய கோத்து கைய கோத்து
இடம் பாத்து கொடியேத்து...

காணாத கண்ணும் கண்ணல்ல கனியாத நெஞ்சும் நெஞ்சல்ல
வேறாரும் கொஞ்சும் பெண்ணல்ல விலை தந்து வாங்கும் பொன்னல்ல
விரசமோ சரசமோ எனக்கு ஓர் அவசரம்
விஷயத்தை முடித்திட தொடங்கினேன் நாடகம்
எண்ணிக்கை இல்லாத கேளிக்கை தான் இங்கே
உண்டாகும் இன்பத்தில் எல்லோருக்கும் ஓர் பங்கே

இப்போ சாத்து நட சாத்து
குளிர் காத்து காப்பாத்து
கைய கோத்து கைய கோத்து
இடம் பாத்து கொடியேத்து...

ஹே... ஹேய்ய்ய்ய்... ஏ... ஹெஹே...
ஹே... ஹேய்ய்ய்ய்... ஏ... ஹெஹே...

இப்போ சாத்து நட சாத்து
குளிர் காத்து காப்பாத்து

நீ போடு காதல் விண்ணப்பம் கிடைக்காது வேறே சந்தர்ப்பம்
நீ வந்து ஆடும் ஊஞ்சல் நான் அழகாக பாடும் ஏஞ்சல் நான்
தரையிலே தரிசனம் தருகிற நிலவிது
அறையிலே அபிநயம் புரிகிற மலரிது
செக்காக என் பின்னே சுத்தாத ஆள் இல்லை
எல்லாரும் என் பேரை சொல்லாத நாள் இல்லை

இப்போ சாத்து நட சாத்து
குளிர் காத்து காப்பாத்து
கைய கோத்து கைய கோத்து
இடம் பாத்து கொடியேத்து

இப்போ சாத்து நட சாத்து
குளிர் காத்து காப்பாத்து
இப்போ சாத்து நட சாத்து
இப்போ சாத்து நட சாத்து...



Credits
Writer(s): Vaali, Ilayaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link