Engavena Kochikinu Po - From "Sixer"

நீ எங்க வேனா கோச்சிக்கின்னு போ போ போ
உன்கூட தான் கூட்டிக்கின்னு போ போ போ

நீ எங்க வேனா கோச்சிக்கின்னு போ போ போ
உன்கூட தான் கூட்டிக்கின்னு போ போ போ

நம்ம சண்டை எல்லாம் அப்பறமா வச்சிக்கலாம்
Phone'ah ON பன்னா
பிரச்சனைய முடிச்சிக்கலாம்

காக்கா காக்கா பற பற
கோழி குஞ்சு பற பற

கொக்கு கொக்கு பாலாடை
கோழி குஞ்சு பாலாடை

எதோ எதோ எதோ
ஒரு Feeling'u எனக்கு
பண்ணு பண்ணு பண்ணு
Calling'u

எதோ எதோ எதோ
ஒரு Feeling'u எனக்கு
பண்ணு பண்ணு பண்ணு
Calling'u

நீ எங்க வேனா கோச்சிக்கின்னு போ போ போ
உன்கூட தான் கூட்டிக்கின்னு போ போ போ

நீ எங்க வேனா கோச்சிக்கின்னு போ போ போ
உன்கூட தான் கூட்டிக்கின்னு போ போ போ

வாடி Airtel'u பதில நீ சொல்லு
இது என் Idea சீக்கிரம் ஓடியா
போச்சே Aircel'u
Love -ah நீ சொல்லு
வாடி பக்கமா
இல்லை ஜிக்கமா

பல்லாயி பாலு நீ
வறுத்த மீனு நான்
Lolly pop'u நீ
Bingo Lays'u நான்

தாய போல தான்
உன்ன நான் பாக்குறேன்
தப்ப பண்ணிப்புட்டு
மன்னிப்பு தான் கேக்குரேன்
என்ன உனக்கு புடிக்குண்டி
அதுவும் எனக்கு தெரியும்டி

நீ எங்க வேனா கோச்சிக்கின்னு போ போ போ
உன்கூட தான் கூட்டிக்கின்னு போ போ போ

நீ எங்க வேனா கோச்சிக்கின்னு போ போ போ
உன்கூட தான் கூட்டிக்கின்னு போ போ போ

நீ தான் வேனுண்டி
Heart'ah காணும்டி
Tik-tok பண்ணலாம்
சீக்கிரம் வாயேண்டி

இருந்தோம் Single-ah
ஆனோம் Mingle-ah
நீ தான் எனக்கு மாடி பங்களா...

பக்கா Gold'u நீ
Covering Chain'u நான்
கவரி மானு நீ
Spider Man'u நான்

எல்லா பொண்ணுங்களும்
உன்ன போல இல்லடி
இதுக்கு மேல என்ன
உன்ன பத்தி சொல்லடி

என்ன நடக்குதுனே புரியல
எனக்கும் அழுவ கூட தெரியல

நீ எங்க வேனா கோச்சிக்கின்னு போ போ போ
உன்கூட தான் கூட்டிக்கின்னு போ போ போ

நீ எங்க வேனா கோச்சிக்கின்னு போ போ போ
உன்கூட தான் கூட்டிக்கின்னு போ போ போ

நம்ம சண்டை எல்லாம் அப்பறமா வச்சிக்கலாம்
Phone'ah ON பன்னா
பிரச்சனைய முடிச்சிக்கலாம்

காக்கா காக்கா பற பற
கோழி குஞ்சு பற பற

கொக்கு கொக்கு பாலாடை
கோழி குஞ்சு பாலாடை

எதோ எதோ எதோ
ஒரு Feeling'u எனக்கு
பண்ணு பண்ணு பண்ணு
Calling'u

எதோ எதோ எதோ
ஒரு Feeling'u எனக்கு
பண்ணு பண்ணு பண்ணு
Calling'u



Credits
Writer(s): Ghibran, Logan
Lyrics powered by www.musixmatch.com

Link