Papa Papa

பாப்பா பாப்பா பப்பரப்பா
சும்மா வா பா வா பா வந்தாடப்பா
நான் உன் ஆளப்பா

டாப்பா டாப்பா டான்ஸ் ஆடப்பா
இன்னும் டீப்பா டீப்பா லவ் பண்ணப்பா
நீ என் ஆளப்பா

அன்பு கொடுத்தா
சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வலத்தா
அட ஆவி எடுப்பேன் டா
கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன் எப்பா...

எங்காளப்பா நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா

பாப்பா பாப்பா

அறிக நாட்டாம நடக்கும் உள்ளூாில்
புயல் போல் வந்தாயே புலியே புலியே

அறிவு ஒரு கையில்
அருவா மறு கையில்
அது தான் என் பாணி கிளியே கிளியே

ஊருக்கு பத்து போ் உன் போலே வந்தாலே
யாருக்கும் தீங்கில்லா வெற்றி செல்வா வா வா

புது எதிாி யாா் இங்க
போராடி பாருங்க
வேரோட வீசுங்க
உறுதி எடுங்க உாிமை அடிங்க

உள்ளேன்ஐயா நான் உள்ளேன் ஐயா
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ளேன் ஐயா
நம்பி வந்தா நான் நன்மை செய்வேன்
உங்க நன்றி போதும் எப்பா

உள்ளேன்ஐயா நான் உள்ளேன் ஐயா
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ளேன் ஐயா
நம்பி வந்தா நான் நன்மை செய்வேன்
உங்க நன்றி போதும் எப்பா

பாப்பா பாப்பா பப்பரப்பா
சும்மா வா பா வா பா வந்தாடப்பா
பாப்பா பாப்பா
வாப்பா வாப்பா
போப்பா போப்பா
டாப்பா டாப்பா

கிழக்கே இல்லாமதிசைகள் மூணாச்சி
எமக்கு நீ தானே கிழக்கு கிழக்கு

வெளிச்சம் வருமட்டும் கிழக்கும் கருப்பு தான்
இருட்ட தீ வச்சி கொளுத்து கொளுத்து

ஒரு வாா்த்தை சொன்னாலே
ஊரே உன் பின்னாலே
நீ வாயா முன்னாலே
யுத்தம் செய்ய வா வா

யுத்தங்கள் இல்லாம
இதிகாசம் நிக்காது
ரத்தங்கள் சிந்தாம
உலக தீமை ஒளிவதேது

உள்ளேன்ஐயா நான் உள்ளேன் ஐயா
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ளேன் ஐயா
நம்பி வந்தா நான் நன்மை செய்வேன்
உங்க நன்றி போதும் எப்பா

எங்காளப்பா நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா
எங்காளப்பா நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா



Credits
Writer(s): Vairamuthu, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link