Bad Boy (From "Saaho")

Baby, hold your breath (Breath, breath, breath)
உன் நெழிவையும் சுழிவையும் பணிவோட கவனிப்பேன், trust me
Baby, wait a sec
நீ நெருங்குற நேரத்துல நொறுங்கிட கெறங்குறேன், crush me (Crush me)
Let me tease you, "blah, blah," baby, I can feel it (Feel it)
நீ நைசா ஜாடை குடுத்தா, I can read it (Read it)
பதுங்குற மான புடிப்பவன் நானே

Baby, I'm a bad boy, can you be my bad girl?
Baby, I'm a bad boy, can you be my bad girl?

High, baby, so high
I S-T-A-Y F-L-Y
Fly like a helicopter, yo, I'm so sick, someone call the doctor, yo
Just cash, no cheques
I stay calm, let the swag flex
Always on the move, baby, what's next?
Watch your boyfriend become your ex

ஹேய் ரகசிய ரோமியோ
உன் ரகளைகள் எல்லாம்
நான் பாக்குறேன் ஆசையா
பசிய பசிய தூண்டுற நல்லா
ஹேய் ரகசிய ரோமியோ
உன் ரகளைகள் எல்லாம்
நான் பாக்குறேன் ஆசையா
பசிய பசிய தூண்டுற நல்லா
ஹேய் பாயும் புலியே
வந்து பாஞ்சிடு மேலே
நீ எனை வேட்டை ஆடிடு
துடிக்கிற மானே நானே தானே

Baby, I'm a bad boy, can you be my bad girl?
I know you're a bad boy, I can be you bad girl
Baby, I'm a bad boy, can you be my bad girl?
I know you're a bad boy, I can be you bad girl
Baby, I'm a bad boy, can you be my bad girl?



Credits
Writer(s): Badshah, Vignesh Shivan
Lyrics powered by www.musixmatch.com

Link