Kannum Kannum Plus

கண்ணும் கண்ணும் plus-ஏ
இனிமே இல்ல minus-ஏ
ரெண்டும் minus சேர்ந்தா தானே, equation
X-உம், y-உம் mix ஆகி, into போல cross ஆகி, link ஆனா sink ஆனா தானே, infatuation

Nano வா, அட நீ சிரிச்சா, speed ஆக என் மனம் பறக்கும்
உன் data, அட என் data தீரத் தீரப் பேசவா?

ஒ, கண்ணும் கண்ணும் plus-ஏ
இனிமே இல்ல minus-ஏ
ரெண்டும் minus சேர்ந்தா தானே, equation

(அ-ஆ-அ-ஆ-அ)
(அ-ஆ-அ-ஆ-ஆ-அ-ஆ)
(ஆ-ர-ர-ஆ-அ-ஆ-ஆ-அ)

DNA, ஓ வரைப்படத்தில், உன் photo தான் தெரிகிறதே
Neutron, electron உன் கண்கள், neutral ஆச்சே என் இதயம்
Centigrade-உம் தூளாகும், முத்த வெப்பத்தில்
Fahrenheit-உம் பாழாகும், காதல் உஷ்ணத்தில்
Newton-யின் முழு விதி நீ
நான் கொஞ்சும் முழு மதி நீ
மண் நோக்கி வந்தாலோ, gravitation
பெண் நோக்கி வீழ்ந்தாலோ தான், infatuation

போகப் போகப் புரியலையே
ஆனால், மனம் இதை வெறுக்கலையே
Darwin சொன்ன theory எல்லாம்
One by one-ஆ நடக்கிறதே
Hormone சொல்லும் hi, bye-ல் feeling வருகிறதா?
அதையும் தாண்டி ஏதேதோ ஈர்ப்பில் வருகிறதா?
முதல் ஸ்பரிசம் புதிராகும்
மறு ஸ்பரிசம் பதிலாகும்
Number-ஐ ஒன்னாக்கும் calculation
Hormone-கள் ஒன்னாக்குமே infatuation

கரி சநிச கரி சநிச
ரிக மாக மாக மபமா

Hey, கண்ணும் கண்ணும் plus-ஏ
இனிமே இல்ல minus-ஏ
ரெண்டும் minus சேர்ந்தா தானே, equation
X-உம், y-உம் mix ஆகி, into போல cross ஆகி, link ஆகி sink ஆனா தானே, infatuation

கரி சநிச கரி சநிச
ரிக மாக மாக மபமா
கரி சநிச கரி சநிச
ரிக மாக மாக மபமா



Credits
Writer(s): G. V. Prakash Kumar, Mohanrajan
Lyrics powered by www.musixmatch.com

Link