Killiye,Killiye

ஏ கிளியே கிளியே கிளியக்கா
கிழிஞ்சு போச்சு உசுரக்கா
குயிலே குயிலே குயிலக்கா
கூச்சல் போடும் உடம்பக்கா

முத்தம் கவ்வுங்க மொத்தம் ஜிவ்வுங்க வெக்கம் ஓஹோங்குதே
மச்சம் விர்ருங்க உச்சம் ஒர்ருங்க சொச்சம் சொர்ருங்குதே

கிளியே கிளியே ஏ கிளியக்கா
குயிலே குயிலே ஏ குயிலக்கா
கிளியே கிளியே ஏ கிளியக்கா
குயிலே குயிலே ஏ குயிலக்கா

கிளியே கிளியே கிளியக்கா
கிழிஞ்சு போச்சு உசுரக்கா
குயிலே குயிலே குயிலக்கா
கூச்சல் போடும் உடம்பக்கா

நதியா நீ சுழலா நா மூழ்கி பார்ப்போமடி
கிளையா நா அணிலா நீ ஆடி தீர்போமடா
ஹே விட்டு கொடு விட்டு விட்டு கொடு
வெக்கத்திலே முத்தம் சுட்டு கொடு
எட்டி படு இன்னும் எட்டி படு
மூச்சு விட்டால் மட்டும் ஒட்ட படு
மச்சம் விர்ருங்க உச்சம் ஒர்ருங்க சொச்சம் தான் சொர்ருங்குதே

ஏ கிளியே கிளியே கிளியக்கா
கிழிஞ்சு போச்சு உசுரக்கா
குயிலே குயிலே குயிலக்கா
கூச்சல் போடும் உடம்பக்கா

ஊரா நா ஆறா நீ அடுக்க போனாயடா
நீரா நா வேறா நீ இழுத்து கொண்டாயடி
ம்... தொட்டுகடா தொட்டு தொட்டுகடா அங்கத்தில தங்கம் விட்டுகடா
ஒட்டிக்கடி ஒட்டி ஒட்டிக்கடி உள்ளுக்குள்ள என்ன தொட்டுக்கடி
முத்தம் கவ்வுங்க மொத்தம் ஜிவ்வுங்க வெக்கம் தான் ஓஹோங்குதே

கிளியே கிளியே கிளியக்கா
கிழிஞ்சு போச்சு உசுரக்கா
குயிலே குயிலே குயிலக்கா
கூச்சல் போடும் உடம்பக்கா

முத்தம் கவ்வுங்க மொத்தம் ஜிவ்வுங்க வெக்கம் ஓஹோங்குதே
மச்சம் விர்ருங்க உச்சம் ஒர்ருங்க சொச்சம் சொர்ருங்குதே

கிளியே கிளியே ஏ கிளியக்கா
குயிலே குயிலே ஏ குயிலக்கா
கிளியே கிளியே ஏ கிளியக்கா
குயிலே குயிலே ஏ குயிலக்கா



Credits
Writer(s): Vidhyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link