Namma Chennai Chancey Illa - Studio

நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும்
உன்ன சொந்தம் ஆக்கும் டா அதுதான் இந்த ஊருடா (இந்த ஊருடா)
எங்க beach'u காத்து மேல பட்டா போதும் டா
உனக்கு நல்ல ராசி டா இனி நீ Chennai வாசி டா (Chennai வாசி டா)

வா வா வந்து Auto'ல ஏறி பாத்தியா?
அண்ணன் சொல்லும் நம்ம ஊரோட வரலாற கேட்டியா?
Mylapore filter coffee வாசம் தூக்குதா?
Mount road'u traffic ஓட இசை தான் கேட்குதா?

மச்சான், chance'eh இல்ல இல்ல chance'eh இல்ல
நம்ம Chennai போல வேற ஊரே இல்ல
மாமு, chance'eh இல்ல இல்ல chance'eh இல்ல
நம்ம Chennai போல வேற ஊரே இல்ல

ஓஹோ ஹோ Kodambakkam உள்ள போய் shooting'a தான் பாக்க வா
இல்ல T-நகர் உள்ள போய் புடிச்சத வாங்க வா
அந்த bodyguard'u முனீஸ்வரன் blessing'a தான் கேட்க வா
ஏட்டு ECR-OMR speed'ah வண்டி ஓட்ட வா

Super Star ஓட first day first show வா
இல்ல Chennai Super Kings'uகு whistle'a போட வா
நம்ம love'a வளர்த்து வாழ வைக்கிற
Besant நகர் beach ஓட புகழ பாடவா

மச்சான், chance'eh இல்ல இல்ல chance'eh இல்ல (chance'eh இல்ல)
நம்ம Chennai போல வேற ஊரே இல்ல
மாமு, chance'eh இல்ல இல்ல chance'eh இல்ல
நம்ம Chennai போல வேற ஊரே இல்ல

வா நண்பா வா வா ஆட வா (வாடா)
வா ஒன்னா சேர்ந்து ஆட வா (வாடா வா)
Chennai life'a நல்லா கொண்டாட வா
இது நம்ம ஊ-ஊருடா (வாடா)
இன்னும் கத்தி கத்தி சொல்லுடா (வாடா வா)
இந்த வாழ்க்கை எங்கும் அமையாதடா

ஆமா, chance'eh இல்ல இல்ல chance'eh இல்ல
நம்ம Chennai போல வேற... ஊரே இல்ல...
Chance'eh இல்ல இல்ல chance'eh இல்ல
நம்ம Chennai போல வேற ஊரே இல்ல

லல்லாலா லலலல்லா, லல்லாலா லலலல்லா
லல்லாலா லலலல்லா, லல்லாலா லலலல்லா
லல்லாலா லலலல்லா, லல்லாலா லலலல்லா
லல்லாலா லலலல்லா, லல்லாலா லலலல்லா



Credits
Writer(s): Anirudh
Lyrics powered by www.musixmatch.com

Link