Ullathai Killade

உள்ளத்தை கிள்ளாதே, கிள்ளி விட்டுச் செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பா
முத்தத்தின் முடிவில், முழு ஆளைத் தின்னுவாய்
தாங்காது யப்பா யப்பப்பா

உள்ளத்தை கிள்ளாதே, கிள்ளி விட்டுச் செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பா (காயத்தில் முத்தம் வையப்பா)
முத்தத்தின் முடிவில், முழு ஆளைத் தின்னுவாய்
தாங்காது யப்ப யப்பப்பா (யப்ப பப்பா யப்பப்பா)

ஓ ரெற்றை சட்டை, ரெட்டை தேகம் அணிய கூடாதா?
நான் இன்னும் சில நாள் கற்போடு இங்கே இருக்க கூடாதா?
நீ முத்தம் நூறு தந்து, கட்டில் வறுமை தீர்க்க கூடாதா?

உள்ளத்தை கிள்ளாதே, கிள்ளி விட்டுச் செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பா
முத்தத்தின் முடிவில், முழு ஆளைத் தின்னுவாய்
தாங்காது யப்பா யப்பப்பா

நான் உந்தன் பேரை திருடிக் கொண்டேன்
(திருடிக் கொண்டால்)
நாவுக்குள் பச்சைக்குத்திக்கொண்டேன்
(பச்சைக் குத்திக்கொண்டால்)

யாரோடும் சொல்லாமல்
Censor-ஏ இல்லாமல்
Super காதல் சொல்லி தரவே வந்தேன்
Love க்கு ஏண்டி கண்ணே tuition? (ந-ந-ந-நா-ந-ந)
சொல்லாமல் தெரியும் காதல் vision (ந-ந-ந-நா-ந-ந)

மூக்கோடு உரசி என்னை
முத்தாடும் போது நெஞ்சில்
பாகிஸ்தானின் border போல tension

கையோடு நான் கொண்ட காயத்தில், மருந்து இட்டாய்
கண்ணுக்கு தோன்றாத இடங்களில், காயம் செய்தாய்
நீ செய்த காயங்கள் ஆறிட என்னச் செய்வாய்?
அன்பே, நான், முத்தம் என்னும் மருந்து வைப்பேன்

முத்தத்தில் குளித்து
என்னைக் கொண்டுத் துவட்டு
என் காலை சுற்றும் கொடியே
கொஞ்சம் நேரம், விலக கூடாதா? (விலக கூடாதா)

ஆணுக்குள் ஆறு லிட்டர் ரத்தம்
(ஆறு லிட்டர் ரத்தம்)
பெண்ணுக்குள் ஐந்தரை லிட்டர் ரத்தம்
(ஐந்தரை லிட்டர் ரத்தம்)
ரத்தங்கள் குறைந்தாலும்
உணர்ச்சி மட்டும் குறைவது இல்லை
தள்ளி நின்றால் இன்னும் என்ன அர்த்தம்?
What's the matter ya?

எப்பொது தீரும் உந்தன் கொட்டம் (கொட்ட கொட்டம், கொட்ட கொட்டம், கொட்டம்)
என் கற்பைச் சூரையாடத் திட்டம் (திட்ட திட்டம், திட்ட திட்டம், திட்டம்)

என்னுள்ளம் சொல்லும்போதே
லட்சியங்கள் வெல்லும்போதே
காதல் வந்து எந்தன் கதவை தட்டும் (So sad)

அன்பே உன் முகத்துக்குள் முகம் வைக்கும் சுகம் பிடிக்கும்
கண்ணே உன் நகத்துக்குள் சிக்கிக்கொண்ட துகள் பிடிக்கும்
ஆனாலும் கடமைகள் கனவுக்கு தடை விதிக்கும்

எங்கே செல்வாய்
என் முத்தச் சத்தம் தடை உடைக்கும்

உள்ளத்தை கிள்ளாதே, கிள்ளி விட்டுச் செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பா (காயத்தில் முத்தம் வையப்பா)
முத்தத்தின் முடிவில், முழு ஆளைத் தின்னுவாய்
தாங்காது யப்ப யப்பப்பா (யப்ப பப்பா யப்பப்பா)

ஓ ரெற்றை சட்டை, ரெட்டை தேகம் அணிய கூடாதா?
நான் இன்னும் சில நாள் கற்போடு இங்கே இருக்க கூடாதா?
நீ முத்தம் நூறு தந்து, கட்டில் வறுமை தீர்க்க கூடாதா?

Credits
Writer(s): Vairamuthu, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link