Sakka Podu (From"Dass")

சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ என்னால
என் தாவணி நழுவுது கீழே தன்னால

சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தான் கூடுது இந்த பொன்னால

கொண்டையில பூவடுக்கி கும்முன்னுதான் பேசுற
கெண்டக்கால நீவுற
கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்குற

அஞ்சு நொடி நேரத்தில
கோடி முறை பாக்குற
மீனுக்குஞ்சு போல துள்ளி
ஐசாலக்கடி காட்டுற

எச்சி தொட்டு கச்சிதமா
உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம் வெச்சு
மூச்சு முட்ட கட்டிக்கலாம்

கொழுத்து போன பொம்பள
இடுப்ப கொண்டாடி
யே கொஞ்சம் நானும் ஓடினா
தவிப்ப திண்டாடி

சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ என்னால
என் தாவணி நழுவுது கீழே தன்னால

உள்ளங்கள சேர்த்து வெச்சு
ஊருக்காக வாழுற
பம்பரமா ஓடுற
உன்னை எண்ணி ஏங்குறேனே
என்ன செய்ய போகிற

உள்ளங்கையில் தூக்கி வெச்சு
உத்து உத்து பாக்கவா
உருட்டி கீழ தள்ளி
ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

ஒத்த சொல்லு சொன்னதில
பத்திக்கிச்சு என் மனசு
மத்தபடி கன்னத்துல
முத்த கத நீ எழுது

வடிச்ச சோறு போலத்தான்
ஆவி பறக்குற
நீ மடிச்ச சேலை கலைக்க தான்
கூவி அழைக்கிறேன்

சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தான் கூடுது இந்த பொன்னால



Credits
Writer(s): Yuvan Shankar Raaja, Vijay Balakrishnan
Lyrics powered by www.musixmatch.com

Link