Indha Ammanukku

ஐலேசா ஐலே ஐலே
ஐலே ஐலே சா-சா
ஐலேசா ஐலே ஐலே
ஐலே ஐலே சா-சா
ஐலேசா பா-பா-பா-பா
ச-ரி-க-ம-பா
ஐலேசா பா-பா-பா-பா
ச-ரி-க-ம-பா
ஐலேசா
ஐலே ஐலே
ஐலேசா
ஐலே ஐலே
ஐலேசா
ஐலே ஐலே சா-சா

இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு
இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

எல்லோருக்கும் தான் வாக்குச் சொல்லுது
Queue-வுல நம்ம காக்கச் சொல்லுது
இப்ப என்னத்த சொல்லுது கேளு

இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு
இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

ஊருக்குள்ள பக்தி வெள்ளம் ததும்பி ததும்பி
அலைகள் எழுந்து விளையாடுதே
த-த-ரி-ந-நா-ஓ-ஓ-ஓ-ஓ-ஒ
ஏ-ஓ-ஏ-ஓ-ஓ (ஓ)
ஊருக்குள்ள பக்தி வெள்ளம் ததும்பி ததும்பி
அலைகள் எழுந்து விளையாடுதே
நாப்பத்தெட்டு நாள் கணக்கில் விரதமிருந்து
ஜனங்கள் யோக நிலை தேடுதே
கற்பூரம் காட்டுது கன்னத்தில் போடுது
(அட-டா)
காவியை கட்டிட்டு சாமியா ஆகுதடா
கொட்டுது
(அட-டா)
புடிச்சுக்கோ புடிச்சுக்கோ
Bucket-அ கொண்டாங்கடா
நம்ம ஊருக்கு ஏத்த அம்மன் தான்
அப்பப்பா ரொம்பப்பா தேவைப்பா

இந்த அம்மனுக்கு
(எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு)
தெய்வ வாக்கு இப்போ
(இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு)
எல்லோருக்கும் தான் வாக்குச் சொல்லுது
Queue-வுல நம்ம காக்கச் சொல்லுது
இப்ப என்னத்த சொல்லுது கேளு
இந்த அம்மனுக்கு
(எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு)
தெய்வ வாக்கு இப்போ
(இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு)

அட ஆத்துமேடும் குளத்துமேடும் வண்டிய இழுத்து
இடுப்பு புடிச்சு மூச்சு வாங்குதே
ஆத்தாளோட சக்தியில அரைக்காலும் முக்காலு
நமக்கும் கேட்டு கொஞ்சம் வாங்குடா
எப்பப்போ எங்கெங்கே என்னன்ன நடக்கும்
(அட-டா)
அக்காலம் இக்காலம் முக்காலம் சொல்லுமடா
தப்புன்னா தண்டிக்கும்
திருந்திக்கோ மன்னிக்கும்
(அட-டா)
கப்புன்னு வேண்டிட்டு
வரங்கள வாங்கிக்கடா
அம்மன் தேருக்கு
வடம் புடிச்சோம்
அப்பப்பா வந்தாச்சு எல்லைப்பா

இந்த அம்மனுக்கு
(எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு)
தெய்வ வாக்கு இப்போ
(இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு)
எல்லோருக்கும் தான் வாக்குச் சொல்லுது
Queue-வுல நம்ம காக்கச் சொல்லுது
இப்ப என்னத்த சொல்லுது கேளு

இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு
இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டு கொஞ்சம் கூறு (ஹா-ஹா-ஹா-ஹா-ஹா-ஹா)
தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு (ஹா-ஹா-ஹா-ஹா-ஹா-ஹா-ஹ-ஹா)

Credits
Writer(s): Kannadasan, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link