Poi Varavaa

போய் வரவா...
உனை நீங்கி...
விடை கொடு அன்பே
தடுத்திட வழி ஆயிரம்
முயலாதே
கனவு காற்றில் ஏறி நான் போகிறேன்
தூரம் தூரம் தூரம் தூரம்
நான் போகிறேன்
போய் வரவா...



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Siva Darbuka
Lyrics powered by www.musixmatch.com

Link