Natpe Thunai (Title Track) - From "Natpe Thunai"

ஒளி தரும் சூரியன் உறங்க சென்றால்
உயிரினம் வாழ்வதில்லை
வலிகளை தாங்கிடும் முயற்சி இன்றி
வாழ்க்கையில் வெற்றி இல்லை

நட்பே துணை
நண்பா உனை
எப்போதும் விட மாட்டேன்
நட்பே துணை நட்பே துணை நட்பே துணை

நட்பே துணை
நண்பா உன்னை
எப்போதும் விட மாட்டேன்
வாடா மச்சான் வாடா

விடியும் வரை காத்திருந்தால்
பொறுமையில் திறமை இல்லை
விடியலுக்கே வெளிச்சம் தரும்
நட்புக்கொரு பிரிவும் இல்லை
சாதி மதம் பார்ப்பதில்லை
உண்மை நட்பு தோற்பதில்லை
துணைவரும் தோழன் நிற்கும்வரை உள்ளத்தில் கவனம் இல்லை
முடிந்தவரை மற்றும் முயற்சி செய்தால் சாதனை நடப்பதில்லை
முடிந்தவரை முயன்றுவிட்டால் நண்பா சாதிக்க தடையும் இல்லை
விழுந்தாலும் விதையாய் விழுவோம்
எழுவோமே மரமாய் நாளை
மழை தரும் அந்தமேகம் தான் உன்
நட்பே துணை நட்பே துணை நட்பே துணை

நட்பே துணை
நண்பா உனை
எப்போதும் விட மாட்டேன்
வாடா மச்சான் வாடா
நட்பே துணை நட்பே துணை நட்பே துணை

நட்பே துணை
நண்பா உனை
எப்போதும் விட மாட்டேன்
வாடா மச்சான் வாடா

எங்கோ பிறந்தோம்
ஒன்றாய் இணைந்தோம்
இன்பம் துன்பம் ஒன்றாய் இணைத்தோம்

சில கனவுகள்
செல்ல குறும்புகள்
நம் உறவுகள்
புது வரவுகள்

சில கனவுகள்
செல்ல குறும்புகள்
நம் உறவுகள்
புது வரவுகள்
முடிந்தவரை முயன்றுவிட்டால் அசதிக்கு தடையும் இல்லை



Credits
Writer(s): Hiphop Tamizha, Dr. Vadugam Sivakumar
Lyrics powered by www.musixmatch.com

Link