Patriot

இங்க இருந்து போயிட்டா
பிரச்சனை தீர்ந்து போயிடுமா
இடத்த மாத்துவ
பாக்ஷ்ய மாத்துவ
உன் சாப்பாட்ட மாத்துவ
உற்றார் உறவினர் எல்லாத்தையும்
விட்டுட்டு எங்கயோ போய்
ராஜா மாதிரி வாழ்ந்தா கூட அது ஒரு
வாழ்க்கையாடா
மாத்ரதா இருந்தா
இங்க இருந்து மாத்து
இந்த கட்ட இந்த மண்ல
முலைச்ச மரம் டா
எரிச்சாலு புதைசாலு இங்க தான்
போடா உள்ள



Credits
Writer(s): Santhosh Narayanan Cetlur Rajagopalan
Lyrics powered by www.musixmatch.com

Link