Innum Vera

வேற ஏதுமே தேவயில்லையே
அழகான ஊரு அதில் எங்க வீடு
அன்புக்கு ஈடு ஏதுமில்ல
கடல் காய்ந்து போகும் மலை சாய்ந்து போகும்
நிஜமான நேசம் தேய்வதில்ல இன்னும் வேற என்ன வேணுமே
வாழும் இந்த வாழ்க்க போதுமே
இன்னும் வேற என்ன வேணுமே
இன்னும் வேற என்ன வேணுமே ஹோ...
வாழும் இந்த வாழ்க்க போதுமே ஹே...

தினம்தோறுமே இங்கு திருவிழா
தித்திக்குதே தேன் துளிகளால்
தோள்சாய்ந்திட பல உறவுகள்
மயில் தோகையாய் பல கனவுகள்
இந்த உலகே வந்து எதுர்த்தால் கூட எதுர்க்கும் வீரமே
அட உயிரை கூட தானம் தந்து சிரிக்கும் வம்சமே ஹே...
ராஜாதி போல நீ போகும்போது
பார்க்காத கண்ணும் பார்க்கும்மய்யா
ராஜாதி ராஜன் நீ பேசும் வார்த்தை ஊருக்கே வேதம் ஆகும்மய்யா
இன்னும் வேற என்ன வேணுமே
அள்ளித்தந்து காக்கும் வம்சமே ஹோ...
அய்யா மகளும் அய்யா அம்சமே

இன்னும் வேற என்ன வேணுமே ஹோ...
வாழும் இந்த வாழ்க்க போதுமே ஹே...
அள்ளித்தந்து காக்கும் வம்சமே ஹோ...
அய்யா மகளும் அய்யா அம்சமே
இன்னும் வேற என்ன வேணுமே ஹோ...
வாழும் இந்த வாழ்க்க போதுமே ஹே...



Credits
Writer(s): Mervin Solomon Tinu Jayaseelan, Vivek Siva Vorakanti Kumar, Vivekanandan Munusamy
Lyrics powered by www.musixmatch.com

Link