Ladio (From "I")

கசட தபற
ஙஞந ணமன
ரபட தபட
32 22 32

கசட தபற
ஙஞந ணமன
ரபட தபட
32 22 32

கசட தபற ஙஞந ணமன
Knock out லேடியோ
ஙஞந ணமன fashion லேடியோ
ரப ட தப ட rocket லேடியோ
32 22 32 supermodel லேடியோ

லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ

பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ
குழம்பி வாசம் இவள் கூந்தலோ
உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ
குளிர் பானமோ உற்சாகமோ

நாவில் ஏறி காவி கண்டை கூவி விற்கின்றாள்
பல்லுக்குள்ளே மெல்லும் கோந்தாய் ஒட்டி கொள்கின்றாள்
பனிசுடை பாதை ஒன்றில் மகிழ்வுந்தில் கூட்டி செல்கின்றாள்

லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ

கசட தபற ஙஞந ணமன
Knock out லேடியோ
ஙஞந ணமன fashion லேடியோ
ரப ட தப ட rocket லேடியோ
32 22 32 supermodel லேடியோ
கசட தபற ஙஞந ணமன
ரபட தபட
32 22 32...

மழழை நுரை அணியும் மழலை
வளையல் அணியும் ஒரு வானவில்
புடவை சூடும் ஒரு பிறை நிலவு
இவள் பூமிக்கே உருமாதிரி

பூத்தூள் தூவும் மேகம் போலே வானில் ஊர்கின்றாள்
கற்பதனை காற்றாய் மாறி மூச்சில் செல்கின்றாள்
நுன்னலாய் பாயும் அடுப்பொன்றில் நெஞ்சை வாட்டி செல்கின்றாள்

லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ

லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ
லேடியோ beautiful லேடியோ
Sexy லேடியோ likes கோடியோ



Credits
Writer(s): A R Rahman, Karky
Lyrics powered by www.musixmatch.com

Link