Raja Raja Kula

தா னா ஆ னா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆ ஆ ஆ ஆ ஆ

போதை உந்தன் மேலே ராஜா
சொர்கம் உந்தன் கீழே ராஜா
பெண்கள் உந்தன் பின்னே ராஜா
தேசம் உந்தன் முன்னே ராஜா

ஆசை ஆசை துரத்துது ராஜா
ஆட சொல்லி துடிக்குது ராஜா
ஆஹா இன்னும் இழுக்குது ராஜா
ஆட்சி உன்னை அழைக்குது ராஜா

ஆடை கொஞ்சம் நழுவுது ராஜா
ஆனா நெஞ்சம் மகிழுது ராஜா
ஆயிரம் ஆண்டு ஆடுக வென்று
ஆணை ஒன்று போடுங்க ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

கரிச கரிச நிசதசனிதபமப
கரிச கரிச நிசத கமப
கரிச கரிச நிசதசனிதபமப
கரிச கரிச நிசத கமப

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஓஹோ ஓ
ஆ ஆ
ஓஹோ ஓ

ஆத்துல மிதக்க காத்து அடிக்க
ஓடுது ஓடுது ஓடம் டம் டம்
ஓடம் ஓடட்டும்
நான் அத வெறுக்க ஏத்துக்க மறுக்க
ஏறுது ஏறுது கிரீடம் டம் டம்
பாரம் கூடட்டும்

அரசு ஒரு புறம்
சகசம் ஒரு புறம்
நடுவினில் குழம்பும் ராஜா
தடை ஒரு புறம்
இலைகள் ஒரு புறம்
எதுவென முழிக்கும் ராஜா

சொல்வது கேளா நெஞ்சுடனே
வாழ்ந்தவனே இந்த ராஜா
ஆசைகள் என்னும் அம்புகளால்
வீழ்ந்தவனே இந்த ராஜா
இங்கு எத்தனை பேராசைகள்
நான் கேடயம் ஏந்திட ஏந்திட ஏந்திட
அம்புகள் பாயுதே

அலைபாயும் ராஜ ராஜன் இவன்
அதி வீர ராஜ ராஜன் இவன்
அழகான ராஜ ராஜன் இவன்
ராஜ ராஜ குல ராஜன்

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

கரிச கரிசரிகரி
கரிச கரிசரிகரி
கரிச கரிச நிசதசனிதபமப

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link