Mazhaiyum Theeyum (feat. Haricharan Seshadri, Shakthisree Gopalan)

ஏதொன்றும் சொல்லாமல்
விழுந்தாயே என் மேலே
யாரென்று கேட்டேனே
வான் மேகம் என்றாயே

சோ வென்று நில்லாமல்
தூறல்கள் என் மேலே
ஏனென்று கேட்டேனே
மென் முத்தம் என்றாயே
அவிழ்த்தாய் என்னை நனைத்தாய்

என் நெஞ்சின் தீயோ
நீ வீழும் போதோ
மெல்ல சுகம் காணுதோ
உன்னால் மாறுதோ

என் நெஞ்சின் தீயோ
நீ வீழும் போதோ
மெல்ல சுகம் காணுதோ
உன்னால் மாறுதோ

ஆடாமல் கொள்ளாமல்
சிற்பம் போல் உந்தன் தீ
தூண் என்ற உன் தேகம்
துகள் மாறாது நான் சிந்தி

தீராமல் நீங்காமல்
வானெங்கும் பொன்னந்தி
என்னை நீ ஏந்ததான்
ஐயம் ஏனென்று நீ சிந்தி
அவிழ்த்தாய் என்னை அனைத்தாய்

என் நெஞ்சின் தீயோ
நீ வீழும் போதோ
மெல்ல சுகம் காணுதோ
உன்னால் மாறுதோ

உன் நெஞ்சின் தீயோ
நான் வீழும் போதோ
ஒன்றும் அணையாதே
நான் எல்லை மேகம்

என் நெஞ்சின் தீயோ
நீ வீழும் போதோ
மெல்ல சுகம் காணுதோ
உன்னால் மாறுதோ



Credits
Writer(s): Karky, Guru Randhawa
Lyrics powered by www.musixmatch.com

Link