Vaadi En Vaayadi (From "Aayiram Jenmangal")

வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத musically'a
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன் உன்னோட கொலைய

வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத musically'a
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன் உன்னோட கொலைய

உண்டிகொல வச்சி
நெஞ்ச ரெண்டா வொடச்சி
தாண்டி போறேன் இடுச்சி
என்ன பார்த்து கண் அடிச்சி

மங்க மஞ்ச மச்சி
பண்ணத்தில்ல touch'u
சரீன்னா கட்டி பிடுச்சி
போட்டுடுவேன் மூணு முடிச்சி

மிட்டாய் மேல பர்ப்பி
Youcam'ல எடுப்போம் selfie
ஹேய் மிட்டாய் மேல பர்ப்பி
Youcam'ல எடுப்போம் selfie

ஹேய் வாயாடி கிளியே
வாடியம்மா வாயாடி கிளியே
வாயாடி கிளியே

சும்மா ஒருவாட்டி love பண்ணு என்ன
நைட்டோட மாத்துறேன்டி nighty போட்ட உன்ன
Auto'ல போவாத நான் ஆசை பட்ட பொண்ணே
Audi car'u வரும் காட்டு நீயும் கண்ண

கொஞ்சோன்டு பேச்சுலதான்
என்னென்னமோ சொல்லாத
கொஞ்சோன்டு பார்வையில
என்ன நீயும் கொல்லாத
பின்னாடி சுத்துறேன்னு
உங்க அம்மாகிட்ட சொல்லாத
இருக்கமாட்டேன்
உன் ஞாபகம்தான் இல்லாத

எப்படி பார்த்தாலும் நல்ல புள்ளடி
மாமியார் தொல்ல கூட உனக்கு இல்லடி
எப்படி பார்த்தாலும் நல்ல புள்ளடி
மாமியார் தொல்ல கூட உனக்கு இல்லடி

Due'வு கட்டாத bike'ல சுத்துற ஆளுன்னு
நீ கட்டின்னு போனனா லாரில மாட்டீனு சாவடி

நடந்து காட்டாத
ஊரு பசங்க கண்ணுல மாட்டாத
நீ வண்டில ஏறுமா
மாமா புஷுன்னு போறேன்டி

சீன்னுல சிக்காத
எம்மா தொழுவ தள்ளிதான் நிக்காத
நீ கிட்டயே இருந்தையினா
நானும் கில்லாடி ஆவேன்டி

அசிங்கமா திட்டாத
உன் நகைய புடுங்கி வைக்காத
நல்ல புருஷனா இருப்பேன்
நீயும் என் கூட வாயேன்டி
என் கூட வாயேன்டி
என் கூட வாயேன்டி
உன் கூட... உன் கூட... உன் கூட... உன் கூட... உன் கூட... உன் கூட... உன் கூட... உன் கூட...
உன் கூட வாயேன்டி...

உன்ன உஷார் பண்ண நீயே கொடு route'u
ஹேய் முரப்பா போகதம்மா மொக்க சீன்ன போட்டு

ஹேய் வாயாடி கிளியே
ஹேய் நீ வாடி வெளியே
ஹேய் வாயாடி கிளியே
நீ வாடி...

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஹேய் வாடி என் வாயாடி கிளியே
நீ சும்மான்ன நோண்டாத musically'a
தேடி நான் மாத்திட்ட வழிய
கத குடுக்க பாத்த கலக்கிடுவேன்
உன்னோட கொலைய



Credits
Writer(s): C. Sathya, Rokesh
Lyrics powered by www.musixmatch.com

Link