Hero Teaser

A for apple
A for apple ன்னு சொன்னா அவன் என்னோட product
அதே A for aeroplane ன்னு சொன்னா
அவன் என்னோட competitor

திறமையாவது மண்ணாங்கட்டியாவது
இங்க காசில்லன்னா ஒன்னும் வேலைக்காதாது தம்பி
நீட்ட வேண்டியத நீட்டுனா seat எல்லாம் தானா வரும் சக்தி
Mind your business, இத தான் நம்ப education system கத்து தருது

நம்ம கல்வி முறையில எல்லாரும் படிக்க முடியும்
ஆனா எல்லாராலயும் சாதிக்க முடியாது
இந்த சிஸ்டத்த மாத்தறதுக்கு common man'ah இருந்தா பத்தாது
ஒரு hero வேணும்



Credits
Writer(s): Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link