Thaabangale

தாபங்களே ரூபங்களாய் படுதே
தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே விழி வழி
மொழி வழியினில் கதையாய் வருதே

தாபங்களே ரூபங்களாய் படுதே
தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே விழி வழி
மொழி வழியினில் கதையாய் வருதே

காலம் இரவின் புரவி ஆகாதோ
அதே கனா அதே வினா
வானம் நழுவி தழுவி ஆடாதா
அதே நிலா அருகினில் வருதே

தாபங்களே ரூபங்களாய் படுதே
தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே விழி வழி
மொழி வழியினில் கதையாய் வருதே

நான் நனைந்த்திடும் தீயாய்
பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா
ஆலாபனை தான

காதல் கானாக்கள் தானா
தீரா உலா நானா போதாதா
காலம் வினாக்கள் தானா போதும்
அருகினில் வர மனம் உருகிதான் கறையுதே

தாபங்களே ரூபங்களாய் படுதே
தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே விழி வழி
மொழி வழியினில் கதையாய் வருதே



Credits
Writer(s): Govind Vasantha, Uma Devi
Lyrics powered by www.musixmatch.com

Link