Maane Thene

மானே தேனே
அடி மானே தேனே
மானே தேனே எழுதவா
அடி மயிலே குயிலே பாடவா
கருமாரி கோயிலில
நீ நின்னு பாக்கையில
ஒரு மாறி ஆகுதடி அடியே
ஒண்டிக்கு ஒண்டி நின்னு
திமிரா நீ பேசயில
தேனாட்டம் இனிக்குதடி அடியே
கண்ணாடி சிறிக்குதடி
என் சீப்பும் சிக்குதடி
பாண்ட்ஸ் பவுடர் கேக்குதடி அடியே
மானே தேனே
அடி மானே தேனே
மிட்டாயா மினுக்குறியே
பீஸ் பீஸ்ஸா கிழிக்கிறியே
செவத்துல நம்ம பேர தான்
எழுதி ஜோடியா பாக்குறேன்
ராத்திரி நேரம் பனியில படுத்து
ரேடியோ கேக்குறேன்
தயிர் சோறு நீதாண்டி
கருவாடு நான்தாண்டி
என்கூட நீ நடந்தா
பவர் ரேஞ்சர் ஆவேண்டி
ஒன்னை போல அடி
ஒன்னை போல அழகி இல்லடி
என் ஜோடி நீயே தாண்டி சுந்தரி
கித்தாப்பு காட்ட வச்ச
குத்ததாட்டம் போடா வச்ச
கொடத்துல தண்ணி புடிக்கயில்
கொஞ்சம் தழும்புது மனசு தான்
படத்துல பாக்குற ரஜினியை போல
பாக்குறேன் உன்னை தான்
மயில் ரெக்கை தேவையில்ல
உன் முகம் தான் நோட்டுக்குள்ள
ஸ்டிக்கர் பொட்டு வெக்கையில
ஒட்டிகிட்ட நெத்தியில
பத்து பேரு மத்தியில
உன்னை தனியா பாக்குறேன்
நீ சவுண்டா பேசுற
கெட்ட வார்த்தை ரசிக்கிறேன்
கெட்ட வார்த்தை ரசிக்கிறேன்
மானே தேனே
அடி மானே தேனே
மானே தேனே எழுதவா அடி
மயிலே குயிலே பாடவா
கருமாரி கோயிலில
நீ நின்னு பாக்கையில
ஒரு மாறி ஆகுதடி அடியே
ஒண்டிக்கு ஒண்டி நின்னு
திமிரா நீ பேசயில
தேனாட்டம் இனிக்குதடி அடியே
கண்ணாடி சிறிக்குதடி
என் சீப்பும் சிக்குதடி
பாண்ட்ஸ் பவுடர் கேக்குதடி அடியே
உன் தாவணியில் வரும் வாசத்துல
தடுமாறுதடி என் மனசுக்குள்ள
உன் தாவணியில் வரும் வாசத்துல
தடுமாறுதடி ஒரு வார்த்தை சொல்ல



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link