Un Kadhal Paarvai (From "Mazaiyil Nanaigiren")

உன் காதல் பார்வை போதும்
வேறு ஏதும் வேண்டுமோ
என்னோட நீ வந்தால்
பாதை முடிந்திடுமோ

உன் கய் கோர்த்து வாழ்வை கடக்கவே
எப்போதும் துடிப்பேனே
உன் கண்பார்த்து காலம் கடத்தவே
நான் வரம் கேட்ப்பேனே

உனக்கென நான் வாழ பிறந்தேன்
உலகமே நீ தான்
உறங்கிடும் போதுமே
கனாவில் வேண்டும் நீ தான்

வா என் காணொளி
அழகே உன் முகமே
நானும் கேட்கும் வானொலி
உன் வார்த்தையே

இரவிலும் பகலிலும் விழித்திரையில்
நிரந்தர நிழற்படம் நீயடி
தொட தொட தொடர்ந்திடும்
தொடர்கதை நீ
எப்போதும் வாசிப்பேன்

உனக்கென நான் வாழ பிறந்தேன்
உலகமே நீ தான்
உறங்கிடும் போதுமே
கனாவில் வேண்டும் நீ தான்

நீ கய்பேசியில் தொடவே
என் விரும்பும்
தீர்ந்திடாமல் தீண்டுதே
உன் ஞாபகம்

பிடித்ததை ரசித்ததை பகிர்ந்திடவே
எனக்கென இருப்பவள் நீயாடி
தனிமையை வெறுமையை நிரப்பிடவே
வந்தாய் நீ தானே

உன் காதல் பார்வை போதும்
வேறு ஏதும் வேண்டுமோ
என்னோட நீ வந்தால்
பாதை முடிந்திடுமோ

உன் கய் கோர்த்து வாழ்வை கடக்கவே
எப்போதும் துடிப்பேனே
உன் கண்பார்த்து காலம் கடத்தவே
நான் வரம் கேட்ப்பேனே

உனக்கென நான் வாழ பிறந்தேன்
உலகமே நீ தான்
உறங்கிடும் போதுமே
கனாவில் வேண்டும் நீ தான்



Credits
Writer(s): Lalithanand, Vishnu Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link