Vitha Vithama Soap (From 'Kaadhale Nimmadhi')

விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி
எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி
அதை உடைச்சிடாம பாக்குறவன் கிள்ளாடி
என் அக்கா பொண்ணு அஞ்சல
நன் வெச்சேன் பாரு நெஞ்சில
நாங்க ரெண்டுபேரும் பிஞ்சில
அட எங்கயும் போய் கொஞ்சில

டாவு டாவு டாவுடா டாவ் இல்லாட்டி Die டா
டாவு டாவு டாவுடா டாவ் இல்லாட்டி Die டா

விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி

ஒரு நாள் மார்கழி மாசம்
காலங்காத்தால அவ வீட்டு முன்னால
காலையில் எழுந்து கோலம் போடுகையில்
காதுல Sound-u கேட்டு நானும் எழுந்தன்டா
எழுந்து பாக்கையில ஜன்னல தொறந்தேன்டா
கொஞ்சும் குமரிய கண்ணுல பாத்தேன்டா
அவ என்ன பாத்தா! நான் அவள பாத்தேன்!
அப்புறம்

கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு
காதல் வந்து ஒட்டிகிச்சு

டாவு டாவு டாவுடா டாவ் இல்லாட்டி Die டா
டாவு டாவு டாவுடா டாவ் இல்லாட்டி Die டா

சென்னை மாநகரிலே
South உஷ்மான் ரோட்டிலே
லலித்தா jwellery-ல் Necklace வாங்கித் தந்தேன்
பகவான் கடையில கட்பீஸ் வாங்கித் தந்தேன்
கண்ணுல அளவெடுத்து ஜாக்கெட்டு தைச்சுதந்தேன்
தேவி தேட்டருல காதல் கோட்டை படம் பாத்தேன்

அவ என்ன தொட்டா
நான் அவள தொடல
அப்புடியா
கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு
காதல் வந்து ஒட்டிகிச்சு

டாவு டாவு டாவுடா டாவ் இல்லாட்டி Die டா
டாவு டாவு டாவுடா டாவ் இல்லாட்டி Die டா

விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி
எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி
அதை உடைச்சிடாம பாக்குறவன் கிள்ளாடி
என் அக்கா பொண்ணு அஞ்சல
நன் வெச்சேன் பாரு நெஞ்சில
நாங்க ரெண்டுபேரும் பிஞ்சில
அட எங்கயும் போய் கொஞ்சில

டாவு டாவு டாவுடா டாவ் இல்லாட்டி Die டா
டாவு டாவு டாவுடா டாவ் இல்லாட்டி Die டா
டாவு டாவு டாவுடா டாவ் இல்லாட்டி Die டா
டாவு டாவு டாவுடா டாவ் இல்லாட்டி Die டா

டாவு டாவு டாவுடா டாவ் இல்லாட்டி Die டா



Credits
Writer(s): Deva
Lyrics powered by www.musixmatch.com

Link