Uyire

உயிரே உன்ன முழுசாக ரசிச்சேனே எனக்குள்ள
முழுதும் உன்ன ரசிச்சே தான் பசி மறந்தேன் பயபுள்ள

ஆகாயம் அழகில்ல பூலோகம் அழகில்ல
உன் போல ஏதும் அழகே இல்ல
அதனால ஆச வச்சேன் அதுதான் தொல்ல

உயிரே உன்ன முழுசாக ரசிச்சேனே எனக்குள்ள
முழுதும் உன்ன ரசிச்சே தான் பசி மறந்தேன் பய புள்ள

வெட்டுக் கத்தி இல்ல வம்பு சண்ட இல்ல
ஆனா கூட நீதான் என்ன தாக்கி போற மெல்ல
சொட்டு ரத்தம் இல்ல பொட்டு சத்தம் இல்ல
ஆனா கூட நீதான் அன்பில் ஆச தீரக் கொல்ல

ஒனக்காக பொறந்தேனே ஒனக்காக வளந்தேனே
ஒனக்காக பொறந்தேனே ஒனக்காக வளந்தேனே
ஒங் கூட சேரும் மட்டும் இருப்பேன் புள்ள
மரிச்சாலும் கூட உன்ன நெனைப்பேன் வெள்ள

உயிரே உன்ன முழுசாக ரசிச்சேனே எனக்குள்ள
பொழுதும் உன்ன ரசிச்சேதான் மறந்தேன் பய புள்ள

என்ன ஏதோ செஞ்ச எப்போ வரக் கொஞ்ச
அந்த நாள எண்ணிதானே ஆரப் போட்டேன் நெஞ்ச
என்ன நீயும் மிஞ்ச ஒன்ன நானும் கெஞ்ச
மத்த சேதி சொல்ல நானும் பூசப் போறேன் நெஞ்ச

மருதாணி செவப்பாக இவ மேனி நெருப்பாக
மருதாணி செவப்பாக இவ மேனி நெருப்பாக
எப்போ நீ வருவேன்னு மனசும் எங்க
முடியாது என்னால நொடியும் தூங்க

உயிரே உன்ன முழுசாக ரசிச்சேனே எனக்குள்ள
முழுதும் உன்ன ரசிச்சே தான் பசி மறந்தேன் பய புள்ள



Credits
Writer(s): K, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link