Over'a Feel Pannuren

நான் ரொம்ப over'ah feel பண்ணுறேன்
உள்ள fever'ah feel பண்ணுறேன்
அடி caramel நிலவே
உன்ன ரொம்ப care பண்ணுறேன்

நீ யார் கூடவோ chat பண்ணுற
மத்த piece எல்லாம் meet பண்ணுற
என் 2gb heart'a
Too much'a heat பண்ணுற

என் cup'ல கொட்டிய
Ice cream வேறொரு ஸ்பூனுக்கா
என் காதலின் dreams'தான்
இன்னொரு படத்தின் சீன்னுக்கா

அடடடா gap'ல
America மாப்பிள்ள
கெடைக்குமா கெடச்சிட்டா தாங்குமா

வாடி வாடி வாடி wallnut'u
Heart'க்கு ஏன் helmet'u
டீக்கு எதுக்கு T-shirt'u
நீயும் நானும்தான் செட்டு

வெக்கம் விரிச்ச வெல்வெட்டு
உனக்கு வெப்பேன் பூ பொட்டு
ஊரு மொத்தம் கூப்பிட்டு
Take it'u talk it'u

காக்கா வடை தூக்கி போன கதையாச்சே
Hot son கூட பல்ல காட்டி இளிச்சாச்சே
Sweater போட்டுகின்னு சீன்னு கூட போட்டாச்சே
கத சொல்ல போனா தடிக்கியும் விழுந்தாச்சே

சல்பேட்டா சரோஜா பரம்பரை
என்னம்மா அவ circus காட்டுறா
Petromax'u light'eதான் வேணுமா
Tubelight'u போல காதல் விட்டு விட்டு எரியுது

உன்கூடதான் உன்கூடதான் தங்க்லீஷ்ல
Love சொல்ல ஆசை ஏறுது
செந்தமிழ் பையன் எனக்குள்ள இப்போ
Shakespeare ரத்தம் ஊறுது

ஊரிலுள்ள FM எல்லாம்
உன் பேர பாட்டா போடுது
உன்கிட்ட பேச வார்த்தைகள் தேடி
தமிழே tution போகுது

எனக்கு என்னம்மோ ஆச்சுடி
புருவம் மொளச்சு பூச்செடி
பசங்க life'ல்
PUBG ஆடி பார்க்கும் வேலை ஏனடி

Moon'ல் செஞ்ச மூஞ்சியே
Stone'ல் செஞ்ச நெஞ்சமா
Crush'u வந்து உன் நெஞ்சில்
Kerchief போடவில்லம்மா

வாடி வாடி வாடி wallnut'u
Heart'க்கு ஏன் helmet'u
டீக்கு எதுக்கு T-shirt'u
நீயும் நானும்தான் set'u

வெக்கம் விரிச்சா வெல்வெட்டு
உனக்கு வெப்பேன் பூ பொட்டு
ஊரு மொத்தம் கூப்பிட்டு
Take it'u talk it'u

அவதான் உன் queen lady
ஊதுவோமா பீ பீ பீ
Honeymoon'க்கு நீதான் அவள
இட்டுன்னு போ ஊட்டி ஹேய்



Credits
Writer(s): Yuvan Shankar Raja, B. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link