8 Mani Bus'su Kulla (From "Oththaikku Oththa")

எட்டு மணி bus-சுகுள்ள எக்கச்சக்க ஏஞ்சலினா
எட்டு மணி bus-சுகுள்ள எக்கச்சக்க ஏஞ்சலினா
Foot board-டுல நானும் போனா
L board-டுன்னு என்ன சொன்னா

ஹேய் Foot board-டுல நானும் போனா
L board-டுன்னு என்ன சொன்னா

போலாம் right

Colour காத்தாடி, அது நீதான்டி
Colour காத்தாடி நீதான்டி பறக்காதடி
என் Rocket letter-ர நீ கிழிக்காதடி

Colour காத்தாடி நீதான்டி பறக்காதடி
என் rocket letter-ர நீ கிழிக்காதடி

எட்டு மணி bus-சுகுள்ள எட்டிப்பாத்தா ஏஞ்சலினா
எட்டு மணி bus-சுகுள்ள எட்டிப்பாத்தா ஏஞ்சலினா
Foot board-டுல நானும் போனா
L board-டுன்னு என்ன சொன்னா

இடுப்புல பொருளுதான் சுருண்டமுடி கருலுதான்
என் figure-ரு முன்ன scene-ன போட்டா
எடுத்திருவேன் வெரலு தான்

புடிச்சா பழகு, நடிச்சா விலகு
Friend-க்கு ஒன்னுன்னா round கட்டி நிப்போம்டா
நாங்க மாமிக்காக சாமி ஆடும் குட்டியானந்தா தானடா

Oh my God
Oh my God
Oh my God
Oh my God

ஆரம்ப பள்ளியில் அராசங்க சோத்துக்கு
எல்லாரும் கையேந்தி நின்னோமடா
அப்பாவின் திட்டுக்கு அடிமாடா ஆகாமல்
எல்லாரும் college-ஜி போறோமடா

ஏய் கெஞ்சுனா மிஞ்சுற மீனா
நான் கொஞ்சுனா அஞ்சுற சோனா
ஏய் அஞ்சனா உனக்கு சஞ்சனா எனக்கு
ஜின்ஜனா ஜினுக்குதான்
ஏய் அஞ்சனா உனக்கு சஞ்சனா எனக்கு
ஜின்ஜனா ஜினுக்குதான்

ஏய் எனக்கேத்த
ஏய் உனக்கேத்த
ஏய் எனக்கேத்த உனக்கேத்த பொண்ண தேடுவோம்
யாரும் எதுத்தாக்கா மோதிக்குவோம், ஒத்தைக்கு ஒத்த

வாடா டேய்

ஏய் எனக்கேத்த உனக்கேத்த பொண்ண தேடுவோம்
யாரும் எதுத்தாக்கா மோதிக்குவோம், ஒத்தைக்கு ஒத்த

எட்டு மணி bus-சுகுள்ள எட்டிப்பாத்தா ஏஞ்சலினா
எட்டு மணி bus-சுகுள்ள எட்டிப்பாத்தா ஏஞ்சலினா
Foot board-டுல நானும் போனா
L board-டுன்னு என்ன சொன்னா

ஏய் எனக்கேத்த
ஏய் உனக்கேத்த
ஏய் எனக்கேத்த உனக்கேத்த பொண்ண தேடுவோம்
யாரும் எதுத்தாக்கா மோதிக்குவோம், ஒத்தைக்கு ஒத்த

Credits
Writer(s): Justin Prabhakaran
Lyrics powered by www.musixmatch.com

Link