Dei Mamae (From "Ivan Than Uthaman")

டேய் மாமே
டேய் மாமே
ஊரில் எனக்கு கெட்ட கெட்ட name'u

டேய் மாமே
டேய் மாமே
நான் பண்ணதெல்லாம் சொன்னா puppy shame'u

ஏறவிட்டு யாரையும் நான் வாரவில்லடா
என்னைக்குமே என் character மாறவில்லடா
யாரு திட்டுனாலும் கேக்க நேரமில்லடா
ஊரே தட்டும் கைய அப்ப கூட நில்லுடா

நம்பி வந்தா வெட்டி பந்தா
காட்டாம்ம எறங்கி நான் வேல செய்வேன்
என் நண்பன் சொன்னா நல்லதுன்னா
தயங்காம தப்பும் பண்ணுவேன்

I god'u happy made'u
நாங்க எல்லாம் single boys'u
வா மச்சி வந்து போடு
Drunken drunken monkey dance

டேய் ஜானு
டேய் ஜானு
கெட்ட கெட்ட பையனடா நானு

I mean'u
I mean'u
விட்டுட்டேன்டா சொன்னா சொல்லிகோன்னு

என்னவேன்னா பண்ணுவேன்டா sound'a எறக்கு
என்னை கேக்க எந்த rights'ம் இல்ல உனக்கு
Advice எல்லாம் பண்ணாத நீ காண்டா இருக்கு
அசிங்கம்மா கேப்பேன் தேவையாடா உனக்கு

நல்ல புள்ள, செல்ல புள்ள
பேரெல்லாம் maintain பண்ண ரொம்ப கஷ்டம்டா
Right'ம் இல்ல, wrong'ம் இல்ல
நம்ம life நம்ம இஷ்டம்டா...

I god'u happy made'u
நாங்க எல்லாம் single boys'u
வா மச்சி வந்து போடு
Drunken drunken monkey dance



Credits
Writer(s): Thaman Ss, J Senthil Manikumar
Lyrics powered by www.musixmatch.com

Link