Nagarathey (From "Ivan Than Uthaman")

நக நக நக நகராதே
நகராதே நகராதே
உன் இதழை நகர்த்தாதே
ஒரு தவறும் நடக்காதே

தக தக தக தகவென நீ
மின்னாதே மின்னாதே
தளிர் நெஞ்சம் தாங்காதே
அநியாயம் செய்யாதே அடி அழகே

தனியாய் தூங்கும் வயது இல்லை
தனியாய் இருந்தும் பயணும் இல்லை
தழுவி அணைக்க தடைகள் இல்லை
இனி யோசிக்க எதுவும் இல்லை

தோழன் தோழி போர்வைக்குள்ளே
ஒளிந்த நேரம் போதுமாடி
தவரம் விழுந்து போனதடி
யாசிக்க நேரம் இல்லை

நக நக நக நகராதே(நகராதே)
நகராதே நகராதே(நகராதே)
உன் இதழை நகர்த்தாதே(நகர்த்தாதே)
ஒரு தவறும் நடக்காதே

இருப்பாளா... இருப்பாளா...
ஏடாகூட ஆசை ஒன்றை
எளிதில் நெஞ்சில் எரிய விட்டாள்
எரியும் நேரம் முடியும் வரை
இருப்பாளா... இருப்பாளா...

படுத்து தூங்கும் நேரம் கூட
பல்லை காட்ட வைத்து விட்டாள்
படி படியாக எழுப்பி விட போறாளா

நெலிந்த நெஞ்சின் மேல் என்னை
கொஞ்சம் தங்க வைப்பாளா...
நெலிந்த நெஞ்சின் மேல் என்னை
கொஞ்சம் வாழ வைப்பாளா
இன்று இதழும் இதழும் இடிக்க விடுவாளா

நக நக நக நகராதே
பெண்ணே நீ நகராதே...
உன் இதழை நகர்த்தாதே
ஒரு தவறும் நடக்காதே...

தக தக தக தகவென நீ
மின்னாதே மின்னாதே
தளிர் நெஞ்சம் தாங்காதே
அநியாயம் செய்யாதே

தனியாய் தூங்கும் வயது இல்லை
தனியாய் இருந்தும் பயணும் இல்லை
தழுவி அணைக்க தடைகள் இல்லை
இனி யோசிக்க எதுவும் இல்லை

தோழன் தோழி போர்வைக்குள்ளே
ஒளிந்த நேரம் போதுமாடி
தவரம் விழுந்து போனதடி
யாசிக்க நேரம் இல்லை

நக நக நக நகராதே(நகராதே)
நகராதே நகராதே(நகராதே)
உன் இதழை நகர்த்தாதே(நகர்த்தாதே)
ஒரு தவறும் நடக்காதே அடி அழகே



Credits
Writer(s): Vignesh Shivn, Thaman Ss
Lyrics powered by www.musixmatch.com

Link