Innum Konjam Kaathal

அன்பின் உயிரே
கொஞ்சும் மொழியே
வாழ்வின் வண்ணம் நீ
கருவியினில் எந்தன் உயிரை சுமந்த
தாயாய் மலர்வாய் நீ

வலியோட நீ என்னை பார்க்கும் நேரம்
உணர்வேனே நான் எந்தன் பாழே
என் மடி மேலே நீ தூங்கும்போது
துணையாய் நானும் இருப்பேன்
நிழலாய் கூட வருவேன்

எந்தன் கனவில் புது வண்ணம் சேர்த்து
என்னை மகிழ செயதாய் நீ
கோவக்காரி நீ என்மேல் காட்டும்
பாசம் குறைய செய்வாயோ

கண்மணி உன் வழியில் தலைசாய்க்கா
கருவினில் என் உயிரின் துடிகேட்க்கா
உன் உயிரோடென் உயிர்சேர்ந்த
ஒன்றாய் துடி துடிப்பதாய்

ஆரிரோ ஆரிரரோ ஆரிரரோ றாரோ றாரோ
ஆரிரோ ஆரிரரோ
ஆரிரோ றாரோ றாரோ

அன்பின் உயிரே
கொஞ்சும் மொழியே
பூவாய் வளர்ந்தாய் நீ
புன்னைகை தூவும்
விண்மீன் அழகே
வாழ்வின் வண்ணம் நீ



Credits
Writer(s): Hari, Sabari Harikumar, Shivaprasad
Lyrics powered by www.musixmatch.com

Link