Podu Attam Podu

ஆண்: போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்ல...
போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்ல...

ஆண்: ஊரே துணை இருக்கு
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு
பாசப்பிணைப்பிருக்கு
அது தான் காசுபணம் எனக்கு

ஆண்: உன்ன தடுக்கவும்
என்ன எதுக்கவும்
எவனும் பொறக்கவில்ல
உன்ன தடுக்கவும்
என்ன எதுக்கவும்
எவனும் பொறக்கவில்ல
ஏ... காத்து அடிக்கையில்
கையால் அதை இங்கு
எவனும் புடுச்சதில்ல

ஆண்: போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்ல...
குழு: போடு ஆட்டம் போடு
நம்ம கேக்க எவனும் இல்ல...

குழு: போடு ...ஆடு...

ஆண்: தவிடு கூட தங்கமாகும்
நேரம் காலம் சேரும் போதுடா
சிறுவன் கூட சிங்கமாவான்
பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா

ஆண்: காலேதுமின்றி பூந்தென்றல்

காற்று எங்கேயும் ஓடலயா
கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி
பாட்டுக்கள் பாடலயா

ஆண்: அட உங்கள் உள்ளம் ஊனமல்ல
உள்ளம் போதும் ஊரை வெல்ல
மாலை வாராதா நம் தோள்களுக்கு

குழு: உன்ன தடுக்கவும்
என்ன எதுக்கவும்
எவனும் பொறக்கவில்ல
ஆண்: அப்படி போடு
குழு: காத்து அடிக்கையில்
கையால் அதை இங்கு
எவனும் புடுச்சதில்ல
ஆண்: சூப்பர்
போடேய்

குழு: ...

ஆண்: குடிச வாழும் சொக்கதங்கம்
ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா
காமராஜர் எம். ஜி. ஆர் நாளை
யாருன்னு உன்க்கு புரியுமடா

ஆண்: ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா
நீ கூட நாடாளலாம்
வேர்வ வடிச்சி வேல முடிச்சா
வெற்றிய நீ வாங்கலாம்
யாரு என்ன ஆவாங்கன்னு
யார் தான் சொல்வார் மேலே நின்னு
ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும்

ஆண்: நெஞ்சில் உறமுடன்
நேர்மை நிறமுடன்
இருக்கும் நல்லவன்டா
நெனச்சா தலையில இமயமலையையும்
சுமக்கும் வல்லவன்டா

ஆண்: போடு போடு போடு
ஆட்டம் போடு போடு
நம்ம கேக்க எவனும் இல்ல...
குழு: போடு போடு போடு
ஆட்டம் போடு போடு
நம்ம கேக்க எவனும் இல்ல...

ஆண்: ஊரே துணை இருக்கு
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு
பாசப்பிணைப்பிருக்கு
அது தான் காசுபணம் எனக்கு

ஆண்: உன்ன தடுக்கவும்
என்ன எதுக்கவும்
எவனும் பொறக்கவில்ல
ஆண் மற்றும் குழு:
உன்ன தடுக்கவும்
என்ன எதுக்கவும்
எவனும் பொறக்கவில்ல
ஏ... காத்து அடிக்கையில்
கையால் அதை இங்கு
எவனும் புடுச்சதில்ல



Credits
Writer(s): Vaali, Yuvan
Lyrics powered by www.musixmatch.com

Link