Vaadi Mutakanni (From "Vanigan")

ஹேய் வாடி முட்டகண்ணி
நீ என்... மச்சக்கன்னி
ஏன்டி பூனகண்ணி
நீ தா... உன்ன எண்ணி

சும்மாவே கொழப்புவானே
உன்ன நிக்க வெச்சு
ஏதேதோ பொலம்புவானே
தன்னால கெளப்புவானே
ஊர கத்த வெச்சி
தன்ன பத்தி வெளக்குவானே

ஏ காத்தாடி நூலாக அந்துபோனே உள்ளார
காத்தோடு காத்தாக சிக்கிட்டானே தன்னால
ஏ ஆத்தாத tea ஆக கொதிக்குறானே முன்னால
சோக்கான சோம்பேறி சேட்டையெல்லாம் தாங்கவில்ல

ஹேய்... வாடி முட்டகண்ணி
நீ என்... மச்சக்கன்னி

ஏராள சேட்ட சேட்டையாள வீட்ட
ரெண்டாக மாத்தும் பிள்ளையே...
பொல்லாத தூக்கம் வந்துவிட்டா போதும்
இவன மாத்த யாரும் இல்லையே...

ஏ சேட்டகாரா
ஏ சேட்டகாரா
வா சேட்டகாரா
படுத்துவானே ரொம்ப ஜோரா
ஏ சொல்லாம கொல்லாம
தொல்ல தந்து போவானே
யார் என்ன சொன்னாலும்
கண்டுகொள்ள மாட்டானே

தூக்கம் மட்டும் வந்துபுட்டா
கும்பகர்ணன் ஆவானே
எந்த நேரம் கண் முழிப்பான்
திட்ட வெச்சி போவானே... ஹோய்

கட்டெறும்ப போல சுத்தி வந்து நிப்பா
நைசா இந்த பொண்ணுதான்
ஹேய் cellphone'ah பார்க்கும்
பார்வையால இவன
Selfie எடுக்கும் கண்ணுதான்

ஏ புள்ளிமானே
ஏ புள்ளிமானே
ஹேய் வா புள்ளிமானே
இவன பாத்தா ரொம்ப வீணே

ஏ ஆசை மேல ஆசை மேல
ஆசை வெச்சி நின்னாலே
பாவம் வாடி வாடி போனாலே
ஏ தேடி வந்து தேடி வந்து
ஓடி வந்து பார்த்தாலே
கோபம் காட்டி காட்டி போனாலே

ஏ கில்லாடி பொண்ணுகிட்ட
பையன் நல்ல மாட்டிகிட்டான்
நங்கூரம் போல வந்து
நச்சுனுதான் சிக்கிட்டான்

மாட்டேன்னு சொன்னாலும்
மாத்தாம போக மாட்டா
ராசாளி போல இவன
சேராம தூங்க மாட்டா

ஹேய் வாடி முட்டகண்ணி
நீ என்... மச்சக்கன்னி (டு ரு டுரு ருரு)



Credits
Writer(s): Mohan Rajan, Bhuvanesh Selvanesan, Suresh Kumar Tr
Lyrics powered by www.musixmatch.com

Link