Aathichudi (From "TN 07 AL 4777")

We gonna blow these speakers baby
Once again Vijay Antony
Who you think about the hip hop
Haala haala make aahaateeeee
Choke choke
Choke ready choke
Move move
Move ready move

ஆத்திச்சூ இது ஆத்திச்சூட
இது New age ஆத்திச்சூடி
ஆத்திச்சூ இது ஆத்திச்சூ
இது New age ஆத்திச்சூடி

கூழானாலும் குளிச்சு குடி
கந்தலானாலும் கசக்கி கட்டு
அறம் செய்ய விரும்பு மவனே
ஒப்புற ஒழுகு
சனி நீராடு
ஊக்கமது கைவிடேல்
நன்றி மறவேல்
இளமையில் கல்
நீ கெடுப்பதை ஒழி
கடிப்பதை மற
மச்சமாவ தன்னாவாகத்
தன்னவானாம் நாட்டமும் நீது
நட்டநகையும் தேரெனவாக
ஆத்திச்சூடி ரத்தினவாத

If you wanna grind around
ஆத்திச்சூடி tell me now

தமிழ் பேசும் மக்களுக்கு
வணக்கம் சொல்லி move around

ஆத்திச்சூ இது ஆத்திச்சூடி
இது New age ஆத்திச்சூடி
ஆத்திச்சூ இது ஆத்திச்சூ
இது New age ஆத்திச்சூடி

Jo Jo Joke Lady jo
Move Move Move Lady Move

Chennai makkaL bouncy now
Gaana பாட்டு Dripping it Down
Do you wanna grind around
Come on kill it play around

ஹே டர்ணா டர்ணா டர்ணா ஹே
டர்ணா டர்ணா டர்ணா ஹேய்
(ஆ... வணக்கம் விஜய் ஆன்டனி sir அவர்களே
நான் என்ன கேட்கப்போகிறேன் என்றால்
இந்த பாட்டுலயும் சரி இதுக்கு முன்னாடி வந்த பாட்டுலயும் சரி
எப்ப பார்த்தாலும் புரியாத வார்த்தையாவே use பண்ணிட்டு இருக்கிங்களே
அதுக்கு என்ன காரணம்ணு சொல்ல முடியுமா)

கேளு மகனே கேளு நீ வாய் மூடிட்டு கேளு
தமிழுல முத முறையா Rap கூத்து கேளு
மாலு மாலு மாலு முஜே ஹிந்தி நஹி மாலு
இந்தப் பாட்ட கேட்டுபாத்தா உனக்கு முளைக்கு வாலு

ஆத்திச்சூ இது ஆத்திச்சூட
இது New age ஆத்திச்சூடி

(ஐய்யய்யோ... இது என்னய்யா பாட்டா படிக்கிறானுக
கொல வெறி புடிச்சு அலையுரானுக
அந்த காலத்துலலாம் என்னா மாதிரி பாட்டு வந்துச்சு
இந்த காலத்துல பாட்டா பண்றாய்ங்க
போடி!
ஐயோ)

அப்பா அப்பாடா! தப்பா தப்பிச்சேனன்
அப்பா அப்பாடா!

ஆத்திச்சூ இது ஆத்திச்சூடி
இது New age ஆத்திச்சூடி
ஆத்திச்சூ இது ஆத்திச்சூ
இது New age ஆத்திச்சூடி

கூழானாலும் குளிச்சு குடி
கந்தலானாலும் கசக்கி கட்டு
அறம் செய்ய விரும்பு மவனே
ஒப்புற ஒழுக
சனி நீராடு
ஊக்கமது கைவிடேல்
நன்றி மறவேல்
இளமையில் கல்
நீ கெடுப்பதை ஒழி
கடிப்பதை மற
மச்சமாவ தன்னாவாகத்
தன்னவானாம் நாட்டமும் நீது
நட்டநகையும் தேரெனவாக
ஆத்திச்சூடி ரத்தினவாத

If you wanna grind around
ஆத்திச்சூடி tell me now
தமிழ் பேசும் மக்களுக்கு வணக்கம் சொல்லி Move around
Move around
Move around
Oh
Oh
Oh
Oh
Oh OH oh oh oh



Credits
Writer(s): Vijay Antony, Avvaiyar
Lyrics powered by www.musixmatch.com

Link