My Name Is Billa (From "Billa")

மை நேம் இஸ் பில்லா ...வாழ்கை எல்லாம்
மை நேம் இஸ் பில்லா ...வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே
போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ...ஒ ...ஓ...

ஹே யாருக்கு யார் சொந்தமில்லை
நட்பின் மேல் நம்பிக்கை இல்லை
கீதங்கள் வேதங்கள் உண்டு
தேவைகள் ஓய்ந்தாலே ஓடு
வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான்
நான் செல்லும் பாதை
சரியேன்ன தவறேன்ன
எவருக்கும் எது வேண்டும் செய்வோம்

மை நேம் இஸ் பில்லா ...வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே
போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ...ஒ ...ஓ...

வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடில்லை இன்று
நீ என்ன நானேன்ன பந்தம்
உறவில்லா உணர்வில்லா இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள்
இருந்தால் தான் நன்மை
என்னுள்ளே எவனுக்கும் இடமில்லை
இது தானே உண்மை

மை நேம் இஸ் பில்லா ...வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே
போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ...ஒ ...ஓ...

மை நேம் இஸ் பில்லா ...வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே
போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ...ஒ ...ஓ...



Credits
Writer(s): Mani Sharma, Ramajogayya Sastry
Lyrics powered by www.musixmatch.com

Link