Shut Up Pannunga (From "Balloon")

பொண்ணைப்
பாத்த
உடனே
ஏன்டா
இந்தக்
காதல்
வேண்டா
வேண்டா
காதல் வேண்டா
காதல் வேண்டா
சொன்னா கேளுடா
சொன்னா கேளுடா

Shut up'u your mouth
Shut up பண்ணுங்க
Shut up'u your mouth
Shut up பண்ணுங்க

Shut up'u your mouth
Shut up'u your mouth
நீங்க நீங்க
Shut up பண்ணுங்க
Shut up பண்ணுங்க

Shut'ah Shut'ah
Shut up'u your mouth
Shut up'u your mouth
நீங்க நீங்க
Shut up பண்ணுங்க

Fish off
Shut up'u your mouth
Shut up'u your mouth
நீங்க நீங்க
Shut up பண்ணுங்க
Shut up பண்ணுங்க
Shut'ah shut'ah
Shut up'u your mouth
Shut up'u your mouth
நீங்க நீங்க
Shut up பண்ணுங்க

Shut up'u your mouth
Shut up பண்ணுங்க
Shut up'u your mouth
Shut up பண்ணுங்க

பொண்ணைப்
பாத்த
உடனே
ஏன்டா
இந்தக்
காதல்
வேண்டா
வேண்டா

காதலிக்க போறவங்க
கண்டுக்காம போகலைங்க
தாவணிக்கு தேவதைங்க
ஏக்கம் இன்னும் மாறலைங்க

தாலிக்கட்டிக் கூட்டிப்போங்க
தாங்கிடுவோம் நெஞ்சுலைங்க
தேருக்குள்ள சாமிப்போல
உள்ள வைச்சு சுத்துவோங்க

அச்சம் மடம் நாணம் எல்லாம்
அச்சடிச்சு தந்தவங்க
மிச்சம் மீதி கோவத்தையும்
பச்சைக் குத்தி கொஞ்சிப்போங்க

அத்தனையும் காதலுங்க
அப்படியே வாழுவோங்க
அக்கப்போரா மாறும்போது
வாயக் கொஞ்சம் மூடிப்போங்க

சொன்னா சொன்னா கேளுடா
சுத்தி முத்திப் பாருடா
கஷ்டங்களைத் தேடி நீ
காத்திருக்க ஏனடா

கண்ணைக் குத்திகிட்டு
தாடி வெச்சிக்கத்தான் போறடா
காதல் கண்ணாம்பூச்சி
காலை வாறி விடும் பாரடா

Fish off
Shut up'u your mouth
Shut up'u your mouth
நீங்க நீங்க
Shut up பண்ணுங்க
Shut up பண்ணுங்க

Shut'ah shut'ah
Shut up'u your mouth
Shut up'u your mouth
நீங்க நீங்க
Shut up பண்ணுங்க



Credits
Writer(s): Arunraja Kamaraj, Shankar Raja Yuvan
Lyrics powered by www.musixmatch.com

Link